MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போலிருக்கே..சினேகாவின் சூப்பர் கூல் போட்டோஸ்...

அட இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போலிருக்கே..சினேகாவின் சூப்பர் கூல் போட்டோஸ்...

சமூக வலைதளத்தில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வரும் சினேகா தற்போது சுடிதார் அணிந்து தனது செல்ல பிராணி உடன் கொடுத்துள்ள புகைப்படங்கள் அனைத்தும் வைரலாவதுடன்  லைக்குகளையும் குவித்து வருகிறது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Aug 18 2022, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
sneha

sneha

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருந்தவர் சினேகா. அவர் 2000 ஆண்டு மலையாள திரைப்படம்  மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் பல பிரபல முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம்  டாப் டென்னிற்கு வந்த சினேகா புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

26
sneha

sneha

படங்களில் பிசியாக இருந்த சினேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார் சினேகா.

மேலும் செய்திகளுக்கு...கோவில்கள் குறித்த சர்ச்சை கிளம்பியதால்...அடுத்தடுத்து சாமி தரிசனம் செய்யும் சூரி..

36
sneha

sneha

அந்த வகையில் முன்னதாக வரலட்சுமி நோன்பு கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.அதில் சினேகாவின் சகோதரிகள் மற்றும் திரை தோழிகள் கலந்து கொண்டிருந்தனர். 

மேலும் செய்திகளுக்கு...ராக்கெட்ரி படத்தால் வீட்டை இழந்த மாதவன்? மேடியின் விளக்கம் இதோ

46
sneha

sneha

சமீபத்தில் பட்டாசு படத்தில் மீண்டும் தனுசுடன் நடித்து  ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருந்தார். இரண்டு பிள்ளைகளுக்கு தாயான போதிலும் இன்னும் குறையாத அழகுடன் வலம் வருகிறார் சினேகா. தற்போது பிரபல சேனல் ஒன்றில் நடன ரியாலிட்டி ஷோவிற்கு பங்கேற்று வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு...வெந்து தணிந்தது காடு டீமுடன் ரஜினி? பரபரப்பை கிளப்பி வரும் தகவல்

56
sneha

sneha

தற்போது சினேகா ஷூட் பூட் 3 பைப்லைன் என்னும படத்தில் நடித்து வருகிறார். இதனை இயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்குகிறார். அதேபோல விஷாலின் துப்புரவாளன் 2 படத்தில் பிரசன்னா பிஸியாக இருக்கிறார்.

66
sneha

sneha

அவ்வப்போது  சமூக வலைதளத்தில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வரும் சினேகா தற்போது சுடிதார் அணிந்து தனது செல்ல பிராணி உடன் கொடுத்துள்ள புகைப்படங்கள் அனைத்தும் வைரலாவதுடன்  லைக்குகளையும் குவித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved