MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினிகாந்தின் 'லால் சலாம்' வசூலை சல்லி சல்லியாய் நொறுக்கிய சிவகார்த்திகேயன்! 'அமரன்' முதல் நாள் வசூல் விவரம்!

ரஜினிகாந்தின் 'லால் சலாம்' வசூலை சல்லி சல்லியாய் நொறுக்கிய சிவகார்த்திகேயன்! 'அமரன்' முதல் நாள் வசூல் விவரம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான 'அமரன்' திரைப்படம், உலக அளவில் ரஜினிகாந்தின் லால் சலாம் வசூலை சல்லி சல்லியாக நொறுக்கியுள்ளது  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 01 2024, 08:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sivakarthikeyan amaran

Sivakarthikeyan amaran

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தீபாவளி ரேஸில் கலக்கலாக களமிறங்கியுள்ள திரைப்படம் 'அமரன்'. தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தியும், அவருடைய நாட்டு பற்றை பறைசாற்றும் விதமாகவும், எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில், சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமாகவும், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்துள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Amaran Box Office

Amaran Box Office

மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி 'அமரன்' படத்தில் நடித்துள்ளார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளியை ரேஸில் கலந்துகொண்டு விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்று வரும் அமரன் திரைப்படம், வசூலிலும் உலக அளவில் கெத்து காட்டி வருகிறது.

குடும்பம் பிரிய ஈகோ தான் காரணமா? விட்டுக் கொடுத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் – பிரதர் திரை விமர்சனம்!

36
Amaran World Wide Collection

Amaran World Wide Collection

தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியாகி உள்ள தகவலின் படி, அமரன் திரைப்படம் தமிழக அளவில் ரூ.15-ல் இருந்து ரூ.16 கோடி வரை வசூலித்திற்கும் என கூறப்படுகிறது. அதேபோல் உலக அளவில் இப்படம் 28 முதல் 30 கோடி வரை வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை படக்குழு 'அமரன்' திரைப்படத்தின் உண்மையான வசூல் குறித்த தகவலை வெளியிடவில்லை.
 

46
Sivakarthikeyan and Sai Pallavi

Sivakarthikeyan and Sai Pallavi

'அமரன்' திரைப்படம் தமிழ்நாட்டில் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் மூலம் மட்டுமே, முதல் நாளில் சுமார் 10 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திரைப்படத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில்,  இப்படம் சில தினங்களிலேயே ரூ. 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸை எட்டும் என எதிரிபார்க்கப்படுகிறது.  அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால், வசூலும் அதிகமாகும் என கூறப்படுகிறது.

ஹீரோ மாதிரி தான்பா இருக்காரு; களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம் - காதலருடன் ரம்யா பாண்டியன்!

56
Amaran Movie Budget and Pre Business

Amaran Movie Budget and Pre Business

ரூபாய் 130 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'அமரன்' திரைப்படம் ஃப்ரீ ரிலீஸ் பிசினஸில் மற்றும் மட்டுமே சுமார் 65 கோடி லாபத்தை எட்டியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 40 கோடியும், தெலுங்கில் 7 கோடியும், இந்தியாவின் பிற பகுதிகளில் சுமார் 18 கோடியும் ப்ரீ பிசினஸ் மூலம் 'அமரன்' வசூல் செய்துள்ளது.  உலக அளவில் சுமார் 6000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

66
Amaran Beat Lal Salaam Collection

Amaran Beat Lal Salaam Collection

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் இயக்கத்தில், வெளியான லால் சலாம் திரைப்படம் முதல் நாளில், உலக அளவில் ரூ.8 கோடி மட்டுமே வசூலித்த நிலையில், அதனை விட இரண்டு மடங்கு வசூலித்துள்ளது கெத்து காட்டி உள்ளார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கணவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பினாரா நடிகை சமந்தா? திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
சாய் பல்லவி
சிவகார்த்திகேயன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved