ச்சீ... ச்சீ... அதுக்குன்னு இவ்வளவு மோசமா? போட்டிருக்கும் பேன்ட்டை அவிழ்த்து உள்ளாடையை காட்டிய சிம்பு பட நாயகி
சிம்பு பட ஹீரோயின் டயானா எரப்பா அத்துமீறிய கவர்ச்சியில்... உள்ளடியோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
மாடலிங் துறையில் வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கும் டயானா எரப்பா , நடிகையாகவும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ள இளம் நடிகையாவார்.
கல்லூரி நாட்களிலேயே... மாடலிங் செய்யத் துவங்கிய டயானா இரப்பா, 19 வயதிலேயே முழுநேர மாடலாக மாறியவர். எரப்பா முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டு தேசிய அளவில் பிரபலமானார் அப்போது அவருக்கு 21 வயது.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு வெளியீட்டு விழாவிற்காக பிரதேயக செட்அப்..! பிரமிக்க வைக்கும் போட்டோஸ்!
இவர் தொடர்ந்து மாடலிங் செய்வதற்கு, இவரது குடும்பத்தினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தனர். மாடலிங்கை விரும்பி இவர் செய்து வந்தாலும், எரப்பா எப்போதுமே ராணுவத்தில், இந்திய பாதுகாப்புப் படையில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்ந்தவர்.
எனவே (NCC (நேஷனல் கேடட் கார்ப்ஸ்) பள்ளியில் 3 வருடங்கள் இருந்தார், ஆனால் அவரது மாடலிங் வாழ்க்கை மிக விரைவாகத் தொடங்கியதால், தயக்கத்துடன் அவர் அதைச் செய்ய வேண்டியிருந்தது.
மேலும் செய்திகள்: களைகட்டிய புகழ் - பென்சியா திருமண வரவேற்பு..! பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து... வைரலாகும் போட்டோஸ்!
ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்கிற முடிவில் இருந்த டயானா எரப்பா, அந்த கனவை ஒதுக்கி வைத்து விட்டது 2012 ஆம் ஆண்டு தி எலைட் மாடல் லுக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய போட்டிகளில் பங்கேற்றார். அதன் பின்னர் தொடர்ந்து சர்வதேச லெவல் மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.
இதன் பின்னர் டயானா எரப்பாவுக்கு நடிகையாகும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில், கடந்த 2018 இல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் அறிமுகமானார். மிகவும் கவனமாக திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், சில வெப் சீரிஸ்களிக்கும் நடித்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.
மேலும் செய்திகள்: அதிர்ச்சி... கைவிரித்த குடும்பத்தினர்..! பாரதிராஜாவின் மொத்த மருத்துவச்செலவையும் ஏற்றாரா பிரபல அரசியல் தலைவர்?