'சில்லுனு ஒரு காதல்' படத்தில் பூமிகாவுக்கு பதில் நடிக்க இருந்தது இவரா? 14 வருடத்திற்கு பின் வெளியான ரகசியம்!

First Published 10, Sep 2020, 10:30 AM

இயக்குனர் என்.கிருஷ்ணா இயக்கத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சில்லுனு ஒரு காதல்'.

இந்த படத்தில், சூர்யா கெளதம் என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்திருப்பார்.  நடிகை ஜோதிகாவும் குந்தவி என்கிற கதாபாத்தில் நடித்து கலக்கி இருப்பர்.

இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிகை பூமிகா நடித்திருப்பார்.

முதல் பகுதியில், சத்தம் போட்டு கூட பேசாத ஒரு கதாபாத்திரத்தில் வரும் இவர், இரண்டாவது பகுதியில் ரசிகர்களையே மிரள செய்திருப்பார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பூமிகா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதாவது, இந்த படத்தில் முதலில் பூமிகா நடித்த வேடத்தில் நடிக்க இருந்தவர், அசின் தானாம்.... அந்த சமயத்தில் அவர் மற்றொரு படத்தில் பிஸியாக இருந்ததால் பூமிகா நடித்தாராம்.

இந்த படம் சூர்யா, ஜோதிகா, மற்றும் பூமிகா என மூவருக்குமே மிக பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

loader