மூத்த நடிகர்களுடன் ஜோடி சேரும் ஸ்ருதி...சிரஞ்சீவியின் அதிர்ச்சி பதிவு
ரஞ்சீவியின் 154-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சுருதிஹாசனிடம் பேசி வந்தனர். வயதான நடிகரான சிரஞ்சீவியுடன் ஜோடிசேர சுருதிஹாசன் சம்மதிப்பாரா என்று சிலர் சந்தேகம் கிளப்பினர்.

Shruti Hassan
உலக நாயகன் கமலின் மகள் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
Shruti Hassan
சூர்யாவின் நடிப்பில் வெளியான 7-ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ருதி. விஞ்ஞனா மருத்துவராகவும் வந்து முக்கிய திருப்புமுனைக்கு காரணமாகவும் நடித்திருந்தார்.
Shruti Hassan
பன்மொழி படங்களில் கலக்கி வந்த ஸ்ருதி ஹாசன் ஸ்ருதி ஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை காதலித்து வந்தார்.
மேலும் செய்திகளுக்கு...ச்சீ! பொது இடத்தில் இப்படியா?... காதலரை இறுக்கி அணைத்து முத்த மழை பொழியும் ஸ்ருதி ஹாசன்...!
Shruti Hassan
ஜோடிப்பறவைகளாக திரிந்த இருவரும் திடீர் கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு பிரிந்தனர். வெவ்வேறு நாட்டினர் என்கிற காரணத்தால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார்.
Shruti Hassan
இதையடுத்து சிறுது காலம் காதல் சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ருதி ஹாசன். டெல்லியை சேர்ந்த சாந்தனு டூடுல் கலைஞரை காதலிக்க துவங்கிய ஸ்ருதி. கடந்த 2014ம் ஆண்டு இவர்களது காதல் ஸ்டோரி ஆரம்பமானது.
Shruti Hassan
இவர் அவ்வப்போது காதலரை இறுக்கி அணைத்த படியும், முத்த மழை பொழிந்த படியும் தினுசு தினுசாக போட்டோக்களை வெளியிட்டு வந்தனர்.
Shruti Hassan
மும்பையில் வசித்து வரும் ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
இதற்கிடையே தமிழ் படங்களை விட தெலுங்கு மொழியில் அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி -பிரபாஸ் ஜோடியாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகும் சலார் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு... கமல் வீட்டில் நடந்த விசேஷம்... பேமிலி போட்டோவில் மிஸ் ஆன ஸ்ருதி ஹாசன்...!
Shruti haasaan
இதையடுத்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது பாலகிருஷ்ணாவுக்கு 107-வது படமாகும்.
இந்நிலையில் சிரஞ்சீவியின் 154-வது படத்தில் சுருதிஹாசன் நடிக்கவுள்ளதாக .சோசியல் மீடியா வாயிலாக சிரஞ்சீவி அறிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து மூத்த நடிகர்களுக்கு ஸ்ருதி ஜோடி சேர்வதால் அவருக்கு மார்க்கெட் குறைந்து விட்டதாக ரசிர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்.