- Home
- Cinema
- ச்சீ! பொது இடத்தில் இப்படியா?... காதலரை இறுக்கி அணைத்து முத்த மழை பொழியும் ஸ்ருதி ஹாசன்...!
ச்சீ! பொது இடத்தில் இப்படியா?... காதலரை இறுக்கி அணைத்து முத்த மழை பொழியும் ஸ்ருதி ஹாசன்...!
மும்பையில் வசித்து வரும் ஸ்ருதி ஹாசன் அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு தன் தோழி அம்ரிதா ராம் மற்றும் சாந்தனுவுடன் சென்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், ஸ்ருதி ஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு பிரிந்தனர். அப்போது வேறு வேறு நாட்டில் இருப்பதால் எங்களால் காதலை தொடர முடியவில்லை என மைக்கேல் விளக்கமளித்திருந்தார்.

தற்போது ஸ்ருதி ஹாசன் டெல்லியை சேர்ந்த சாந்தனு என்ற டூடுல் கலைஞரை காதலித்து வருவதாக கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் சாந்தனு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மும்பையில் ஒன்றாக கைகோர்ந்த படி நடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது.

அவ்வப்போது காதலரை இறுக்கி அணைத்த படியும், முத்த மழை பொழிந்த படியும் ஸ்ருதி ஹாசன் தினுசு தினுசாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். போதாக்குறைக்கு காதலருக்கு பிடித்த உணவு வகைகளை வேறு சமைத்து ஊட்டிவிடும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

மும்பையில் வசித்து வரும் ஸ்ருதி ஹாசன் அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு தன் தோழி அம்ரிதா ராம் மற்றும் சாந்தனுவுடன் சென்றுள்ளார். அங்கு மாஸ்க் அணிந்தபடியே காதலருடன் ஸ்ருதி செய்துள்ள சேட்டை வைரலாகி வருகிறது.

சூப்பர் மார்க்கெட்டிலேயே ஸ்ருதி தன் காதலரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அதை அவருடைய தோழியை வைஒத்து போட்டோ வேறு எடுத்துள்ளார்.

மேலும் தன் தோழிக்கும் முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்திருக்கிறார் ஸ்ருதி. அந்த இரண்டு புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.