பிகினி பேபியாக மாறிய ஸ்ரேயா... கடற்கரை மண்ணில் உருண்டு... பிரண்டு... குழந்தையுடன் கொண்டாடிய பிறந்தநாள்!
நடிகை ஸ்ரேயா, மாலத்தீவில் தன்னுடைய குழந்தையுடன் பிகினி உடையில் கொண்டாடிய ஹாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
நடிகை ஸ்ரேயா நேற்று தன்னுடைய 40-வது பிறந்தநாளை தன்னுடைய காதல் கணவர், மற்றும் குழந்தையோடு கடற்கரையில், கவர்ச்சிகரமாக கொண்டாடியுள்ளார்.
பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தற்போது, மாலத்தீவுக்கு குடும்பத்தோடு விசிட் நடித்துள்ள இவர்... அங்கு தான் விதவிதமான பிகினி அணிந்து கடற்கரை மண்ணில் உருண்டு... பிரண்டு... நேற்றைய தினத்தை சிறப்பித்துள்ளார்.
மேலும் செய்திகள்: மீண்டும் தாத்தா ஆனார் ரஜினி... குழந்தை பிறந்த உடனே இரண்டே எழுத்தில் நச்சுனு பெயர் சூட்டிய சவுந்தர்யா
இதுகுறித்த புகைப்படங்களை, ஸ்ரேயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
மேலும் 40 வயதிலும் 20 வயது யங் நாயகிகளை போல் ஸ்ரேயா சரண் ஜொலிப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: மன அழுத்தத்தை போக்கும் மாமருந்து ‘வடிவேலு’... வைகைப்புயலின் பிறந்தநாளுக்கு கடல்போல் குவியும் வாழ்த்து
திருமணத்திற்கு பின்னரும், தொடர்ந்து... நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர்.
குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: பொன்னியின் செல்வன் படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டுமே இத்தனை கோடியா? செம்ம ஷாக்கில் திரையுலக வட்டாரம்!
மேலும் தற்போது தமிழில் சண்டைக்காரி, நரகாசுரன் படங்கள் உட்பட 6 படங்களில் நடித்து வருகிறார். ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அழுத்தமாக கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவரது பிறந்தநாள் ஸ்பெஷல் ஓவர் ஹாட் பிகினி போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.