MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அதிர்ச்சி.. 20 மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் மகள்! என்ன ஆச்சு? அவரே கூறிய தகவல்!

அதிர்ச்சி.. 20 மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் மகள்! என்ன ஆச்சு? அவரே கூறிய தகவல்!

நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தன்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும், வீட்டில் ஓணம் கொண்டாடியதாக மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு தங்களின் ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 10 2022, 02:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி,  இயக்குனர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கலைஞர்ராக வலம் வந்து கொண்டிருப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

இவருக்கு நடிகையாக ரசிகர்கள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் கிடைத்திடாத பிரபலத்தை பெற்று தந்தது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கி வந்த 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி. பல குடும்பங்களில் நடக்கும் சண்டை, மற்றும் தகாத உறவு போன்ற பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்து செய்யும் தொகுப்பாளினியாக இருந்தார்.

மேலும் செய்திகள்: பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை யார்..? என்ன செய்கிறார்... தற்கொலைக்கு என்ன காரணம்?
 

38

எனவே இவரை பலர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வந்தனர். அருவி, த்ரிஷா இல்லனா நயன்தாரா, போன்ற படங்களில் நேரடியாகவே சில இயக்குனர்களும் இவரை விமர்சிக்கும் விதமாக காட்சிகளை வைத்திருந்தனர். எனினும் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக குஷ்பு போன்ற பிரபலங்களும் மற்ற சில தொலைக்காட்சியில் இதே போன்ற பஞ்சாயத்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

48

தொடர்ந்து இந்த நிகழ்ச்சி விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில், ஒருவர்... நீதி மன்றத்தில் குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்க காவல்நிலையங்கள் மாற்று நீதிமன்றங்கள் இருக்கும் போது, ரேட்டிங்கிற்காக அப்பாவி மக்களை ஏமாற்றி, பணம் சம்பாதித்து வரும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என, வழக்கு தொடர்ததை அடுத்து, இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்... கேரளா புடவை கட்டி அழகில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அவரது ரீல் மகள் அனிகா!
 

58

பஞ்சாயத்து நிகழ்ச்சியை தாண்டி இவர் எப்போதுமே அதிக ஆர்வம் காட்டி வந்த ஒரே விஷயம் திரைப்பட இயக்கத்தில் தான். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும், ஏதேனும் ஒரு கருத்தை ஆழமாக வலியுறுத்தும் படங்களாகவே அமைந்தது.  கடந்த 2016 ஆண்டு வெளியான 'அம்மணி' திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான 'ஹவுஸ் ஓனர்' படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

68

எப்போதும் சமூக சிந்தனையுடன் செயல்படும் இவர், தன்னுடைய மனதுக்கு ஏதாவது தவறு என்று பட்டால் உடனே, அது குறித்து எவ்வித தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தும் தைரியமான பெண்மணி. இந்நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு தான் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
 

78

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இரண்டு மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. கடைசி மகளான ஷ்ரேயா மட்டுக்கே இன்னும் திருமணம் ஆகாமல் உள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் உள்ளதாகவும், 20 மருத்துவர்கள் சேர்ந்து சிகிச்சை அளித்தபின்னர் தற்போது சற்று உடல்நலம் தேறி இருப்பதாகவும், எனினும் முழுமையாக அவர் குணமடையவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் இவருக்கு என்ன பிரச்சனை என்பதை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவிக்கவில்லை.

88

எனவே இந்த வருட ஓணம் பண்டிகையை மிக சிறிய அளவிலேயே தங்களுடைய வீட்டில் கொண்டாடியதாக இது குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் மகள் ஸ்ரேயா மிகவும் உடல் இளைத்து காணப்படுகிறார். மகளுக்கு உடல்நிலை சரி இல்லை என்றாலும் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், இருக்கும் இவருக்கு ரசிகர்களும் தொடர்ந்து, தங்களின் ஆறுதலை கூறி வருகிறார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன், கணவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Scene Review : தீபாவளி வின்னராக மாறியதா சூர்யாவின் சீன்? முழு விமர்சனம் இதோ
Recommended image2
CM Vijay : மீண்டும் நடிக்க முடிவெடுத்த விஜய்... முதல்வரை இயக்கப்போகும் கெளதம் மேனன் - சுடச்சுட வெளிவந்த அப்டேட்
Recommended image3
Ramayana Movie: 'ராமாயணம்' படத்தில் ராவணனை கொண்டாடும் மக்கள்.. கண்ணால் மிரட்டும் யஷ்.. பாராட்டு மழை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved