MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Sarathkumar: நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு..? வெளியான பரபரப்பு தகவல்..!

Sarathkumar: நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு..? வெளியான பரபரப்பு தகவல்..!

நடிகர் சரத்குமார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 11 2022, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பிரபல நடிகர் சரத்குமார் உடல்நல குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி, திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலை, நடிகர் சரத்குமார் வயிற்றுப்போக்கால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து, தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

Vijay Photos: 'வாரிசு' லுக்கில் திருமணத்தில் கலந்து கொண்ட விஜய்..! வைரலாகும் புகைப்படம்..!


 

36
Radhika Sarathkumar

Radhika Sarathkumar

தற்போது சரத்குமாரின் மகள் வரலட்சுமி மற்றும் அவருடைய மனைவி ராதிகா ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மேலும் இதுவரை சரத்குமாரின் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றாலும், சரத்குமார் பூரண நலம் பெற பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

46

தற்போது சரத்குமாரின் மகள் வரலட்சுமி மற்றும் அவருடைய மனைவி ராதிகா ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மேலும் இதுவரை சரத்குமாரின் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றாலும், சரத்குமார் பூரண நலம் பெற பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதிர்ச்சி... சீரியல் நடிகையை பணத்துக்காக கொடூரமாக கொலை செய்த மகன்! நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்..!

56

நடிப்பை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாகவும் அறியப்படுபவர். நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட இவருக்கு ராகுல் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். அதே போல், இவருடைய முதல் மனைவி சாயாவுக்கும், சரத்குமாருக்கு இரண்டு மகள்கள் உள்ளது. இதில் மூத்த பெண்ணான வரலட்சுமி சரத்குமாரும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

66

இவருடைய உடல்நிலை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்... தற்போது வெளியாகியுள்ள தகவலில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் புரட்சிதிலகம் நாட்டாமை ரா.சரத்குமார் அவர்கள், சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார்கள். பரிசோதனை நிறைவு செய்து தலைவர் அவர்கள் தற்போது பூரண நலத்துடன் உள்ளார்.  யாரும் எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Aditi: பச்சை நிற பளீச் உடையில்... லைட்டாக இடையை காட்டி ரசிகர்களை மயக்கும் அதிதி ஷங்கர்! ரீசென்ட் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மருத்துவமனை
ராதிகா சரத்குமார்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved