10 வருட காதலரை கரம் பிடித்த பூவே பூச்சூடவா சீரியல் நடிகை!

First Published 15, Sep 2020, 3:35 PM

கொரோனா பிரச்சனை காரணமாக பல நடிகர் நடிகைகள் திருமணம் எளிமையாக நடைபெறும் நிலையில், தற்போது சீரியல் நடிகை தனலக்ஷ்மியின் திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

பூவே பூச்சூடவா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தனலஷ்மி.

இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, சிவா என்பவரை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் நேற்று, செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவருடைய திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

தற்போது இவருடைய திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாக, ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்தை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

10 வருட காதலத்தை கை பிடித்த சந்தோஷத்தில் எவ்வளவு பூரிப்புடன் தனலட்சுமி இருக்கிறார் என்பதை பாருங்கள்.

loader