மாடர்ன் உடையில் நீலிமா..குழந்தை பிறந்த கையோடு சிக்கென மாறிய சீரியல் நடிகை..
சமீபத்தில் தாயான பிரபல சீரியல் நடிகை நீலிமா தற்போது கொடுத்துள்ள மாடர்ன் போட்டோ சூட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

serial actress neelima
ப்ரீத்தா என்றும் அழைக்கப்படும் நீலிமா ராணி நடிகை மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார். இவர் தமிழ் சீரியல்களில் அதிகமாக அறியப்பட்ட பிரபலம்.
serial actress neelima
முன்னதாக குழந்தை நடத்திரமாக அறிமுகமான நீலிமா தேவர் மகன் , விரும்புகின்றேன் மற்றும் பாண்டவர் பூமி போன்ற திரைப்படங்களையும் நடித்துள்ளார்.
serial actress neelima
பின்னர் நீலிமா தனது 15 வயதில் அச்சம் மடம் காற்று - பிருந்தாவனம் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...வெள்ளை கவர்ச்சியில் ஆண்ட்ரியா..சட்டை பட்டனை அவிழ்த்து விட்டு கிளாமர் அலப்பறை..
serial actress neelima
தன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
serial actress neelima
அதோடு மிகவும் பிரபலமான உலக சாதனையை வென்ற சன் டிவி சீரியலான வாணி ராணியில் 'டிம்பிள்' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.
serial actress neelima
சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...Saani Kaayidham: செல்வராகவனின் புதிய அவதாரத்தில் வெளிவந்த சாணி காயிதம் பட டீசர்..மாஸாக கலக்கிய கீர்த்தி சுரேஷ்
serial actress neelima
திருமணமாகி ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில்... கடந்தாண்டு இரண்டாவது முறையாக கர்ப்பமான நீலிமாவிற்கு இரண்டாவது பெண் குழந்தை சமீபத்தில் பிறந்துள்ளது.
serial actress neelima
பிரசவம் முடிந்து சில மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு வெகு விரைவில் திரும்பியுள்ள நீலிமா தனது மாடர்ன் உடை புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.