- Home
- Cinema
- Chaitra Reddy : அம்மாடியோவ்! சேலைல இவ்ளோ கவர்ச்சி காட்ட முடியுமா? கவர்ந்திழுக்கும் சைத்ரா ரெட்டி போட்டோஸ்
Chaitra Reddy : அம்மாடியோவ்! சேலைல இவ்ளோ கவர்ச்சி காட்ட முடியுமா? கவர்ந்திழுக்கும் சைத்ரா ரெட்டி போட்டோஸ்
கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா ரெட்டி லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

'யாரடி நீ மோகினி' என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தற்போது இவர் நடிக்கும் 'கயல்' சீரியல்தான் டி.ஆர்.பி-யில் முதல் இடத்தில் உள்ளது.
சின்னத்திரையில் பிஸியான நடிகையாக வலம் வந்த சைத்ரா அஜித்தின் வலிமை படத்தில் நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா அவ்வப்போது தனது படங்களை பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் படங்களுக்கு லைக்குகள், ஹாட்டின்கள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

