சீரியல் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த செம்பருத்தி 'ஷபானாவின்' கியூட் புகைப்படங்கள்! பார்த்த வாவ் சொல்லாம இருக்க மாட்டீங்க!!

First Published 2, Oct 2019, 3:53 PM

செம்பருத்தி சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஷபானா. இவரின் கதாபாத்திரமும், இவர் அதில் ஒன்றி நடித்துள்ள விதமும், இந்த சீரியலில் மிக பெரிய வெற்றி என்றே கூறலாம்.

இவர் பாவாடை தாவணி மற்றும் புடவையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இதோ...

சைடு போஸில் ஷபானா

சைடு போஸில் ஷபானா

ப்ளூ கலர் உடையில் அம்புட்டு அழகு

ப்ளூ கலர் உடையில் அம்புட்டு அழகு

ஆச்சர்யமாக பார்க்கும் ஷபானா

ஆச்சர்யமாக பார்க்கும் ஷபானா

ரசிகர்களை ஈர்க்கும் நாயகி

ரசிகர்களை ஈர்க்கும் நாயகி

நிலா வெளிச்சத்தில் என்ன ஒரு அழகு

நிலா வெளிச்சத்தில் என்ன ஒரு அழகு

கண்ணனுக்கு மை அழகு... இந்த வரிகள் இவருக்கு தானோ

கண்ணனுக்கு மை அழகு... இந்த வரிகள் இவருக்கு தானோ

தங்க நகை அணிந்து தக தகன்னு ஜொலிக்கும் ஷபானா

தங்க நகை அணிந்து தக தகன்னு ஜொலிக்கும் ஷபானா

கையில் சிவலிங்களுடன் என்ன ஒரு பவ்வியம்

கையில் சிவலிங்களுடன் என்ன ஒரு பவ்வியம்

loader