MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "கமல் போஸ்டரை பார்த்து பயந்த விஜய் சேதுபதி..இன்று மாஸ் வில்லன்" : சீனுராமசாமியின் நெகிழ்ச்சி பேட்டி !

"கமல் போஸ்டரை பார்த்து பயந்த விஜய் சேதுபதி..இன்று மாஸ் வில்லன்" : சீனுராமசாமியின் நெகிழ்ச்சி பேட்டி !

மாமனிதன் படம் குறித்தான ப்ரமோஷன் விழாவின் போது இயக்குனர் தனது பழைய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டதோடு தனது நாயகன் குறித்து பெருமிதமாக பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Kanmani P
Published : Jul 15 2022, 04:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
VIJAY SETHUPATHI

VIJAY SETHUPATHI

1996 ஆம் ஆண்டு காதல் பறவைகள், கோகுலத்தில் சீதை, எம் குமரன்  என  பல படங்களில் முகம் தெரியாதா நபராக வந்த மக்கள் செல்வனுக்கு  நான் மகான் அல்ல என்னும் படத்தில் பெயரிடப்பட்ட காதாபாத்திரம் கிடைத்தது. கார்த்திக்கு நண்பனாக கணேஷாக நடித்து இருந்தார் விஜய் சேதுபதி.

பின்னர் பலே பாண்டியன் படத்திலும் அடையாளம் தெரியாத ஒருவராக நடித்த இவருக்கு சரியான களத்தை அமைத்துக் கொடுத்தவர் சீனு ராமசாமி தான். இவர் இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று   எனும் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி.

மேலும் செய்திகளுக்கு...இந்திரா காந்தியான கங்கனா ரனாவத்.. ட்ரைலரை பார்த்து தமன்னா என்ன சொன்னார் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
VIJAY SETHUPATHI

VIJAY SETHUPATHI

வசுந்தரா நாயகியாக நடித்த இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்திருப்பார். இது அவரது நூறாவது படமாகும். விமர்சனங்கள் ரீதியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த படம் 58 வது தேசிய திரைப்பட விருது விழாவில் இடம் பெற்று சரண்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் வைரமுத்துவிற்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது.

மேலும் செய்திகளுக்கு..."பார்த்திபனின் இரவின் நிழல்"....படக்குழுவின் கலகலப்பான வேண்டுகோள்!

தேனி பின்னணிகள் நடக்கும் கதையாக அமைந்துள்ள இதில் ஆடு மேய்ப்பவராக நாயகன் வருவார். ஒரு விதவைத் தாயின் மகனாக வரும் நாயகன் திருடர்கள் கும்பலை எதிர்த்து போராடுகிறார். அந்த எதிரி வீட்டு பெண்ணை காதலிக்கும் தன மகனிடம் சரண்யா (வீராகி) அவரது தந்தையை நாயகியின் குடும்பத்தார் தான் கொலை செய்தார்கள் என்னும் உண்மையை தெரிவிக்கிறார். இதன் பின்னர் எவ்வாறு நாயகன் அந்த குடும்பத்தை பழிவாங்கி தன் காதலை கரம் பிடிக்கிறார் என்பதை படத்தின் மீதி கதையாகும்.

34
VIJAY SETHUPATHI

VIJAY SETHUPATHI

படம் முதலில் மிதமான வெற்றிகளை தான் பெற்றிருந்தது பின்னர் சிறிது காலம் கழித்து படம் வைரலாகத் தொடங்கியது. விஜய் சேதுபதியுடன் சமீபத்தில் மீண்டும் கைகோர்த்து இருந்த சீனு ராமசாமி கூட்டணியில் மாமனிதன் படம் வெளியானது. இந்த படம் மிதமான வரவேற்பையே பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...பக்கா கிளாமராக மாறிய கீர்த்தி சுரேஷ்!.. சொக்க வைக்கும் போட்டோஸ் இதோ..

இந்நிலையில் மாமனிதன் படம் குறித்தான ப்ரமோஷன் விழாவின் போது இயக்குனர் தனது பழைய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டதோடு தனது நாயகன் குறித்து பெருமிதமாக பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

44
VIJAY SETHUPATHI

VIJAY SETHUPATHI

தென்மேற்கு பருவக்காற்று படம் வெளியான சமயத்தில் கமலஹாசனின் மன்மத அம்பு படமும் வெளியானது. அப்போது தானும் தன் நாயகனும் திரையரங்கு வாசலில் ரசிகர்கள் எந்த படத்திற்கு செல்கிறார்கள் என்பதை வேடிக்கை பார்த்தபோது கமலுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததாகவும் இதனால் கமலின் போஸ்டரை பார்த்து தங்கள் படம் பாதிக்கப்படுமோ என பயந்ததாவும் கூறினார்.

அதோடு அன்று கமலின் படத்தை பார்த்து பயந்த விஜய் சேதுபதி இன்று அவருக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இதற்கெல்லாம் அவருடைய விடாமுயற்சியும் திறமையும் தான் காரணம் என பாராட்டி மகிழ்ந்துள்ளார் சீனு ராமசாமி.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் சேதுபதி
நடிகர் விக்ரம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image2
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image3
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved