பக்கா கிளாமராக மாறிய கீர்த்தி சுரேஷ்!.. சொக்க வைக்கும் போட்டோஸ் இதோ..
பட வாய்ப்புகள் அதிகரிப்பதால் கீர்த்தி சுரேஷ் தனது பாணியை மாற்றி கவர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளார். கொஞ்சம் அதிகமாகவே கிளாமர் காட்டி வருகிறார்.
keerthy suresh
தென்னிந்திய நடிகைகளின் டாப் 10 ஆகிவிட்ட கீர்த்தி சுரேஷ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சுரேஷ்குமாரின் மகளாவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பன்மொழிகளிலும் கலக்கி வருகிறார்.
keerthy suresh
தமிழ் திரைப்படமான ஏ எல் விஜய் இயக்கிய மயக்கம் என்ன படத்தில் முதல் முறையாக நாயகியாக தோன்றினார். அந்த படத்தில் போதுமான வெற்றியை காணவில்லை. அதன் தொடர்ச்சியாக விஜய், சூர்யா சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.
keerthy suresh
இந்த புகழ் இவரை தனக்கென கதையை தேர்வு செய்யும் ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டது. மகா நடி உள்ளிட்ட படங்கள் வெற்றி கண்ட நிலையில் பென்குயின் உள்ளிட்டவை போதுமான வரவேற்பை பெறவில்லை. தற்போது நம்ம ஊரில் பிரபல நாயகியாக இருக்கும் இவர் தெலுங்கில் சமீபத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...15 வயதில் தந்தையை இழந்த பிரதாப் போத்தன்... சினிமாவிற்குள் வந்தது எப்படி?
keerthy suresh
அவ்வப்போது தனது வீடியோக்கள் மட்டும் போட்டோக்களை ஷேர் செய்து வரும் இவர், உலக யோகா தினத்தை ஒட்டி வெளியிட்டிருந்த யோகாசன போஸ்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டன. தற்போது கீர்த்தி சுரேஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்த வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...Prathap Pothan: யார் இந்த பிரதாப் போத்தன்...? இவரது இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த வெற்றி படங்கள் லிஸ்ட்..
keerthy suresh
தற்போது இவர் கைவசம் தெலுங்கில் மூன்று படங்களும், தமிழில் ஒரு படமும் உள்ளது. பட வாய்ப்புகள் அதிகரிப்பதால் கீர்த்தி சுரேஷ் தனது பாணியை மாற்றி கவர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளார். கொஞ்சம் அதிகமாகவே கிளாமர் காட்டி வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...ஒரே ஷாட்டில் எடுத்த படம்... பார்த்திபனின் விடா முயற்சிக்கு விஸ்வரூப வெற்றி கிடைத்ததா? - இரவின் நிழல் விமர்சனம்
keerthy suresh
நடிகைகள் போல தனக்கு "ஸ்கின் ஷோ" கட்டுவதில் விருப்பம் இல்லை எனக் கூறியிருந்த கீர்த்தி சுரேஷ். தற்போது இடுப்பு வளைவுகள் முதல் தொடை வரை காண்பித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அவரது புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.