MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'ஜனநாயகன்' படப்பிடிப்பில் தளபதி எப்படி? வில்லன் நடிகர் பாபி தியோல் ஓப்பன் டாக்!

'ஜனநாயகன்' படப்பிடிப்பில் தளபதி எப்படி? வில்லன் நடிகர் பாபி தியோல் ஓப்பன் டாக்!

தளபதியின் 'ஜனநாயகன்' படத்தில் வில்லனாக நடித்து வரும் பாபி தியோல், விஜய் குறித்து பேசி உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Mar 10 2025, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Actor Thalapathy Vijay starrer film Jananayagan update out

Actor Thalapathy Vijay starrer film Jananayagan update out

தமிழ் சினிமாவில், இயக்குனர் எஸ் ஏ சி-யின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தளபதி விஜய். சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு எளிதில் கிடைத்தாலும், அதனை தக்க வைத்துக் கொண்டது தன்னுடைய திறமை மூலம் தான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Vijay Political Entry

Vijay Political Entry

நடிப்பை தொடர்ந்து தற்போது தளபதி விஜய், அரசியலிலும் கால் பதித்துள்ளார். கடந்தாண்டு தன்னுடைய அரசியல் கட்சி குறித்தும், அதன் கொடி மற்றும் பாடல் உள்ளிட்ட அனைத்து தகவலையும் வெளியிட்டார். அதே போல்  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, சட்டமன்றத் தேர்தலுக்கும் தீவிரமாக தயாராகி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த, இவருடைய மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

விஜய் ரசிகர்கள் என்னை மிரட்டுறாங்க...ஜன நாயகன் எடிட்டருக்கு விஜய் சொன்ன கூல் பதில்


 

37
Thalapathy Vijay TVK Party

Thalapathy Vijay TVK Party

புதிதாக கட்சி தொடங்கிய தளபதி விஜய்க்கு கிடைத்த வரவேற்பையும் - மக்கள் கூட்டத்தையும் கண்டு தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் கட்சியினர் மற்றும் முன்பு தமிழகத்தை ஆண்ட கட்சியினர் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
 

47
Thalapathy Vijay Quit Cinema

Thalapathy Vijay Quit Cinema

தளபதி விஜய் கூடிய விரைவில் முழுக்க முழுக்க அரசியலில் இறங்கி உள்ளதால், தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் 'ஜனநாயகன்'  திரைப்படமே தன்னுடைய கடைசி திரைப்படம் என அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஏற்கனவே பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே நடிக்க, வில்லனாக கங்குவா படத்தில் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமான பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார்.

விஜய்யின் ஜன நாயகன் படத்தில் இந்த வாரிசு நடிகையா?... வைரலாகும் செம ஹாட் தகவல்

57
Thalapathy Vijay Jana Nayagan Release Expectation

Thalapathy Vijay Jana Nayagan Release Expectation

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முடிவுக்கு வரும் என கூறப்படும் நிலையில், இந்த படத்தை ஆகஸ்ட் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் இது குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை.

67
Bobby Deol About Thalapathy Vijay

Bobby Deol About Thalapathy Vijay

இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் பாபி தியோல்,  தளபதி விஜய் குறித்து பேசி உள்ள தகவல் வைரலாகி வருகிறது. (What kind of person is Thalapathy Vijay?) ஜெய்ப்பூரில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற  பாபி தியோல், விஜய் பற்றி கூறும் போது,  "விஜய் ஸ்வீட் ஹார்ட்டாக இருக்கிறார் என்றும், அவர் மிகவும் எளிமையாக மற்றும் தன்னடக்கம் கொண்ட மனிதர் என தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

77
Bobby Deol Family

Bobby Deol Family

அதேபோல் புதிதான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புவதாகவும்,  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்புக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் இளைய மகனான பாபி தியோல் பர்சாத் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும், 'அனிமல்' திரைப்படம் தான் இவரை தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைய வைத்தது. இதை தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
தளபதி விஜய்
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : கணவருடன் சிறப்பு பூஜை... டெலிவரி டேட் பற்றி சமந்தா பதிவிட்ட கிரேஸி போஸ்ட் - எப்போ குழந்தை பிறக்கப்போகுது?
Recommended image2
Theatre and OTT Releases : ஓம் முதல் ஆபிஸ் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image3
இந்தியாவின் 'ஜுமாஞ்சி'யா விமல் நடிக்கும் 'நவோரியா'? சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகச படத்தின் மிரட்டல் அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved