MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அன்பு வீட்டுக்கு போகும் ஆனந்தி! அன்னபூரணியின் மாஸ்டர் பிளான் - சிங்கப் பெண்ணே சீரியலில் செம டுவிஸ்ட்!

அன்பு வீட்டுக்கு போகும் ஆனந்தி! அன்னபூரணியின் மாஸ்டர் பிளான் - சிங்கப் பெண்ணே சீரியலில் செம டுவிஸ்ட்!

Annapoorani Sends Anandhi to Anbu House Today Episode in Tamil: சிங்கப் பெண்ணே சீரியலில் அன்பு வீட்டிற்கு சென்று வந்த அன்னபூரணி துளசி பேசியதே மனதில் வைத்துக்கொண்டு நீ சீக்கிரமாக அன்பு வீட்டிற்கு போக வேண்டும் என்று ஆனந்தியை கட்டாயப்படுத்துகிறார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 27 2026, 09:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆனந்தியிடம் பேசும் அன்னபூரணி:
Image Credit : Sun TV You Tube

ஆனந்தியிடம் பேசும் அன்னபூரணி:

அன்பு, ஆனந்திமற்றும் கோகிலா மூவரையும் உட்கார வைத்து அன்னபூரணி அன்பு வீட்டில்த்தான் ஆனந்தி வாழ வேண்டும் என்று மிகவும் கட்டாயப்படுத்தி கூறுகிறார். அதான் மேடம் நானும் சொல்கிறேன் ஆனந்தி தான் கேக்க மாட்டேங்குற என்று சொல்கிறார் அன்பு. என் பேர சொன்னதுக்கு அத்தைக்கு இவ்வளவு கோவம் வந்திருக்குன்னா அங்க போய் நான் இருந்தா என்ன நடக்குமோ எனக்கு பயமா இருக்கு. என்று சொல்கிறார் ஆனந்தி. அன்பு கூட போயி ஆனந்தி வாழவில்லை என்பது வருத்தம் தான் ஆனா வாழ போற வீட்டில தினமும் சண்டையும் சச்சரவுமா இருந்தா வாழ்றதுல அர்த்தமே இல்லாம போயிரும் என்று வருத்தத்துடன் சொல்கிறார் கோகிலா.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
அன்னபூரணி:
Image Credit : Sun TV You Tube

அன்னபூரணி:

இல்ல கோகிலா நீ நினைக்கிற மாதிரி சண்டை எல்லாம் வராது என்கிறார் அன்னபூரணி. எப்படி மேடம் அப்படி உறுதியா சொல்றீங்க என்று கேட்கிறார் ஆனந்தி. அன்புவின் அம்மாவின் கோபத்தை பற்றி சொல்கிறார் அன்னபூரணி: நான் திரும்பவும் சொல்றேன் நான் சொல்ல போற விஷயத்தை கேட்டு நீ தப்பா எடுத்துக்கிறாத என்கிறார் அன்னபூரணி. இல்ல மேடம் நிச்சயமா இல்ல நீங்க எது சொன்னாலும் எங்க நல்லதுக்கு தான் சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும் என்று சொல்கிறார் அன்பு.

35
சிங்கப் பெண்ணே சீரியல்
Image Credit : Sun TV You Tube

சிங்கப் பெண்ணே சீரியல்

பெத்தவங்களுக்கு புடிக்கல நாளையும் அவங்களை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்றது காலங்காலமா நடந்துகிட்டு தான் இருக்கு. அவங்களும் வருத்தத்துளையும் கோவத்திலும் இருக்க தான் செய்வாங்க. ஆனா நாள் ஆக ஆக கோபம் கொஞ்சம் கொஞ்சமா குறையும். இதுவும் வழக்கமா நடக்கிறது தான் ஆனா இன்னைக்கு உங்க வீட்டுக்கு போகணும் இப்போ ஒரு விஷயம் எனக்கு புரிஞ்சது அன்பு. எங்க அம்மாவுக்கு ஆனந்தி மேல இருக்கிற கோபமும் என் ஆனந்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு போவோமா கொஞ்சம் கூட குறையல.

45
சிங்கப் பெண்ணே சீரியல் இன்றைய எபிசோடு
Image Credit : youtube/suntv

சிங்கப் பெண்ணே சீரியல் இன்றைய எபிசோடு

துளசியை பற்றி உண்மையை கூறும் அன்னபூரணி: குறையாம அப்படியே இருந்தா கூட பரவால்ல இன்னும் கொஞ்சம் கூடி இருக்கு. அதுக்கு காரணம் என்ன யாருன்னு தெரியுமா என்கிட்ட கேட்க துளசி என்று சொல்கிறார் அன்னபூரணி. அன்போட மொற பொண்ணு துளசியை பார்க்க பார்க்க அன்பு அம்மாவுக்கு கோபம் கூடுது. அது கூட பரவால்ல அந்த கோபத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிற பாக்குற துளசி அதுதான் எனக்கு பயமா இருக்கு என்று உண்மையை ஆனந்தி மற்றும் துளசி இடம் கூறுகிறார் அன்னபூரணி. சந்தேகமே வேண்டாம் மேடம் அவ அதைத்தான் பண்றான் என்று துளசியில் மீது செய்த தவறை சொல்கிறார் அன்பு.

55
Annapoorani Sends Anandhi to Anbu House Today Episode in Tamil
Image Credit : youtube/suntv

Annapoorani Sends Anandhi to Anbu House Today Episode in Tamil

துளசியை வீட்டைவிட்டு துரத்தும் அன்பு: உண்மையைத் தெரிந்து அன்பு வீட்டிற்கு சென்று இதற்கெல்லாம் காரணம் நீதானே என்றும் ஆனந்த் இந்த வீட்டில் தான் வாழ்வான் என்றும் பெரிய சண்டை நடக்கிறது அதில் அன்பு மிகவும் கோபம் கொண்டு துளசியை கழுத்தைப் பற்றிய வீட்டை விட்டு வெளியே போ என்று துரத்துகிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தொலைக்காட்சி
தமிழ் சினிமா
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Recommended image2
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!
Recommended image3
Siragadikka Aasai : மீனாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சிந்தாமணியின் கணவர்... அடிதடியில் இறங்கிய மனோஜ் - முத்து..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved