MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • "இந்த மாதிரியெல்லாம் நடிக்க மாட்டேன்"..கெத்துக்காட்டிய சரண்யா பொன்வண்ணன்!

"இந்த மாதிரியெல்லாம் நடிக்க மாட்டேன்"..கெத்துக்காட்டிய சரண்யா பொன்வண்ணன்!

பரத் -க்கு அம்மாவான அதில் சரண்யா ரோட்டில் அங்க பிரதஷ்ணம் செய்வது போன்ற காட்சி இருக்கும். இந்த சீனில் முதலில் சரண்யா நடிக்க மறுத்துள்ளார்.

1 Min read
Author : Kanmani P
Published : Jul 05 2022, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Saranya Ponvannan

Saranya Ponvannan

சரண்யாவும் கேரளத்து பைங்கிளி தான் சரண்யா. ஷீலா கிறிஸ்டினா என்னும் இயற்பெயரை கொண்ட இவர் தமிழ் , தெலுங்கு, மலையாள உள்ளிட்ட மொழிகளில் குணசித்திர வேடத்தில் நடித்த்து வருகிறார். பிரபல நாயகர்களுக்கு அம்மாவாக நடிக்கும் இவருக்கு ஏகபோக வரவேற்பு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Saranya Ponvannan

Saranya Ponvannan

கமலின் பிளாக் பாஸ்டர் படமான நாயகன் திரைப்படத்தில் நாயகியாகி மனதை கொள்ளை கொண்டார் சரண்யா. மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, சிவப்பு தாலி,அஞ்சலி, உலகம் பிறந்தது எனக்காக உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், 1996 -க்கு பிறகு சினிமாவிற்கு லீவ் விட்டார்.

மேலும் செய்திகளுக்கு...நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு... போலீசார் தீவிர விசாரணை

34
Saranya Ponvannan

Saranya Ponvannan

1995-ல் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்துகொண்ட சரண்யா, எட்டு வருட ஓய்வுக்குப் பிறகு , 2003 இல் குணச்சித்திர நடிகையாக மீண்டும் திரும்பினார். சிம்பு நடித்த அலை படத்தில் அவருக்கு அம்மாவாக தனது மறுபிரவேசத்தை துவங்கிய இவர், அஜித், விஜய், சூர்யா, ஜீவா, பரத், சசிகுமார் என முன்னணி நாயகர்களுக்கு அம்மாவாக நடித்து விட்டார்.

மேலும் செய்திகளுக்கு...கமலை தொடர்ந்து...நயன்தாரா படத்திலும் வில்லனாக விஜய் சேதுபதி? எந்த படத்தில் தெரியுமா?

44
Saranya Ponvannan

Saranya Ponvannan

இவர் தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் எம்.மகன் படத்தில் நடிக்க மறுத்த சீன் குறித்து பேசியுள்ளார். பரத் -க்கு அம்மாவான அதில் சரண்யா ரோட்டில் அங்க பிரதஷ்ணம் செய்வது போன்ற காட்சி இருக்கும். இந்த சீனில் முதலில் சரண்யா நடிக்க மறுத்துள்ளார். பின்னர் இயக்குனரின் வற்புறுத்தலுக்கு பிறகு நடித்துள்ளார். பின்னர் அந்த சீன் நல்ல வெற்றியை பெற்றது என பூரிப்பாக கூறியுள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

மேலும் செய்திகளுக்கு...படத்தில் மட்டும் தான் பாச மழையா? அப்பா - அம்மா மணிவிழாவில் கலந்து கொள்ளாத விஜய்! மனதை பாரமாக்கிய போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
வடிவேலு
தமிழ் சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suriya Jyotika : மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
Recommended image2
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image3
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved