MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • samantha new look : வாவ்..பார்மல் ஸ்டைலில் சமந்தா..எப்படி இருந்தாலும் ரசிப்போம்ல..

samantha new look : வாவ்..பார்மல் ஸ்டைலில் சமந்தா..எப்படி இருந்தாலும் ரசிப்போம்ல..

samantha new look : சமந்தாவின் பார்மல் லுக்கையும் ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்கின்றனர். அந்த போட்டோக்கள் லைக்குகளை அள்ளி வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 16 2022, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
samantha

samantha

நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

28
samantha

samantha

திருமண வாழ்க்கையில் சமந்தா இந்த ஆண்டு தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலிக்கிறார். 

38
samantha

samantha

தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

48
samantha

samantha

தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். 

58
samantha

samantha

இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

68
samantha

samantha

நடிகை சமந்தா அடுத்ததாக நடிக்க உள்ள வெப் தொடர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘பேமிலிமேன் 2’ வெப்தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே அடுத்ததாக இயக்கும் வெப் தொடரில் சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

78
samantha

samantha

ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டால் முன்னணி நடிகைகள் மார்க்கெட் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், சமந்தாவுக்கு இதுவே ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்துள்ளது என்றும் கூறலாம்.

88
samantha

samantha

நடிகை சமந்தா (Samantha) விதவிதமான உடையில் ஓவர் கவர்ச்சியை அள்ளி தெரிந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனிக்கு வந்த பயம்... மகன்களுக்கு ஆப்பு வைத்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Recommended image2
கைமீறி சென்ற காதல்... வானதியின் தாய்மாமா எடுத்த அதிரடி முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
அந்த ஒரு சீன் தான் படத்தையே மாத்துச்சு!" - அஞ்சாதே உருவான ரகசியங்களை உடைத்த மிஷ்கின்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved