MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோலிவுட்டில் உதயநிதி ராஜ்ஜியம்... பெரிய படங்கள் ரெட் ஜெயண்டை நாடுவதன் பின்னணியின் இப்படி ஒரு விஷயம் இருக்கா..!

கோலிவுட்டில் உதயநிதி ராஜ்ஜியம்... பெரிய படங்கள் ரெட் ஜெயண்டை நாடுவதன் பின்னணியின் இப்படி ஒரு விஷயம் இருக்கா..!

இனி வரும் மாதங்களில் ரிலீசாக உள்ள மாதவனின் ராக்கெட்ரி, தனுஷின் திருச்சிற்றம்பலம், விக்ரமின் கோப்ரா, கார்த்தியின் சர்தார், ஆர்யாவின் கேப்டன் என ஏராளமான படங்களின் வெளியீட்டு உரிமையை ஏற்கனவே கைப்பற்றிவிட்டார் உதயநிதி. 

2 Min read
Author : Ganesh A
Published : Jun 28 2022, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சிக்கு வந்ததும், கோலிவுட்டில் உதயநிதியின் ஆட்டம் தொடங்கியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

முதலில் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி வெளியிட்டார் உதயநிதி, அதன்பின் வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் உதயநிதி வசம் சென்றன. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதே ஷ்யாம், விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், கமலின் விக்ரம் என இவர் வெளியிட்ட படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இதையும் படியுங்கள்... Cobra movie : உதயநிதி வசம் சென்ற ‘கோப்ரா’... வெளியீட்டு உரிமையை தட்டித்தூக்கியது ரெட் ஜெயண்ட்

35

இவ்வாறு இவர் பெரிய படங்களையெல்லாம் கைப்பற்றும் உதயநிதி, மிரட்டி தான் அதன் வெளியீட்டு உரிமைகளை வாங்கி வருவதாக பேச்சு அடிபட்டது. இது எதுவும் உண்மையில்லை என்றும், பெரிய நடிகர்கள் விருப்பத்தின் பேரிலேயே அவர்களது படங்களை தான் வெளியிட்டு வருவதாக ஒரு பேட்டியில் ஓப்பனாக கூறினார் உதயநிதி. 

இதையும் படியுங்கள்....கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் விஜய்... அஜித் லிஸ்ட்லயே இல்ல

45

இனி வரும் மாதங்களில் ரிலீசாக உள்ள மாதவனின் ராக்கெட்ரி, தனுஷின் திருச்சிற்றம்பலம், விக்ரமின் கோப்ரா, கார்த்தியின் சர்தார், ஆர்யாவின் கேப்டன் என ஏராளமான படங்களின் வெளியீட்டு உரிமையை ஏற்கனவே கைப்பற்றிவிட்டார் உதயநிதி. இவ்வாறு பெரிய நடிகர்களின் படங்கள் உதயநிதியை நாடுவதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணமும் இருக்கிறதாம்.

இதையும் படியுங்கள்... விருதுநகர் ஜெயிலில் குக் வித் கோமாளி புகழ்... அவர் திடீரென சிறை செல்ல காரணம் இதுதான்

55

அது என்னவென்றால் அவர் கொடுக்கும் ஷேர் தான். வழக்கமாக ஒரு படத்தை 60 - 40 என்கிற ஷேர் முறையில் தான் பெரும்பாலும் வெளியிடுவார்கள். ஆனால் உதயநிதியோ 70 - 30 என அதிகளவு ஷேர் கொடுக்கிறாராம். இதன் காரணமாகத் தான் பெரிய நடிகர்களின் படங்கள் அவரிடம் வரிசை கட்டி நிற்கின்றன. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
உதயநிதி ஸ்டாலின்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved