MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Sakshi Agarwal: உருகுதே மருகுதே.. சேலையை காற்றில் பறக்கவிட்டு சிவந்த இடுப்பை மிடுக்காக காட்டிய சாக்ஷி அகர்வால்

Sakshi Agarwal: உருகுதே மருகுதே.. சேலையை காற்றில் பறக்கவிட்டு சிவந்த இடுப்பை மிடுக்காக காட்டிய சாக்ஷி அகர்வால்

அனைத்து இளம் நடிகைகளையும் பின்னும் தள்ளும் அளவிற்கு வெள்ளை நிற சேலையில், தன்னுடைய அழகை மிடுக்காக காட்டி போஸ் கொடுத்துள்ள சாக்ஷி அகர்வாலின் (Sakshi Agarval) லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 21 2021, 09:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

 
28

தற்போது கைவசம் ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன. அதுமட்டும் இல்லாமல் மாடலிங்கில் வேறு புகுந்து விளையாடி வருகிறார். 

 
38

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி. புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
 

48

சமீபத்தில் கோவாவிற்கு விசிட் அடித்த சாக்‌ஷி அங்கும் குட்டை டவுசர் முதல் ஹாட் பிகினி வரை இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் நடத்தினர். அவை அனைத்தும் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

 
58

தற்போது மெழுகு பொம்மை போல் அழகில் மிளிரும் சாக்‌ஷி கொசுவலை போன்ற சேலையில், புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளம் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.

68

சேலை முழுக்க ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்து இருந்தாலும், கவர்ச்சி மட்டும் கொஞ்சம் மிகுதியாகவே உள்ளது. வழக்கம் போல் இவரின் இந்த புகைப்படத்திற்கு தாறுமாறாக கமெண்டுகள் தெறித்து வருகிறது.

78

சேலை கட்டி போஸ் கொடுத்தாலும் குறையாத கவர்ச்சியுடன் சாக்ஷி அகர்வால் அட்ராசிட்டி செய்து வருவதாக ரசிகர்கள் பொங்கி வருகிறார்கள்.

88

மற்ற நடிகைகளை விட சாக்ஷி அகர்வாலுக்கு எந்த உடை அணிந்தாலும், கட்சிதமாக பொருந்துவது இவருடைய தனி சிறப்பு என்றே கூறலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Hansika Divorce : ஒரு ரூபாய் கூட ஜீவனாம்சம் வாங்காத ஹன்சிகா - காரணம் என்ன?
Recommended image2
Suriya 47: சூர்யா படத்தில் சிம்பு? 'ஆவேஷம்' டைரக்டர் கொடுத்த அடிபொலி அப்டேட்!
Recommended image3
மீனாவின் பிளான் சொதப்பல்... கோமதியிடம் சண்டைபோட்ட பாக்கியம்; அதிர்ச்சியில் மயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved