கடல் கன்னி போல்... உடலோடு ஒட்டிய ஓவர் டைட் உடையில் ஸ்டக்ச்சரை டக்கராக காட்டும் மாளவிகா மோகனன்!
நடிகை மாளவிகா மோகனனின் ஓவர் டைட் உடை ஹாட் போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழில் தளபதி விஜய்க்கு கோடியாக 'மாஸ்டர்' படத்தில் மாஸ் கதாநாயகியாக அறிமுகம் கொடுத்தவர், மாளவிகா மோகனன். முதல் படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தது இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்பட்ட நிலையில், தாற்போது தமிழில் முன்னணி ஹீரோயின் பட்டியலில் இருந்து விலகிவிட கூடாது என மிக கவனமாக கதைகளை தேர்வு செய்து நடிக்க காத்திருக்கிறார்.
இதற்க்கு காரணம், மாஸ்டர் படத்தை தொடர்ந்து மாளவிகா தனுஷுக்கு ஜோடியாக நடித்த 'மாறன்' திரைப்படம், படுதோல்வியை சந்தித்ததால்... ஹிட் பட இயக்குனராக இருந்தாலும், முன்னணி நடிகர் படம் என்றாலும் கதை ரொம்ப முக்கியம் என, சில பட வாய்ப்புகளை நிராகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' பெரிய பழுவேட்டரையர் - சின்ன பழுவேட்டரையர் தோற்றத்தில் மிரள வைத்த சரத்குமார் - பார்த்திபன்
மேலும் வலுவான கதைக்களம் கொண்ட, சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் தற்போது நடித்து வருகிறார். ஹிந்தியில் இவருக்கு அடுத்தடுத்த சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்ற, அளவு கடந்த கவர்ச்சியில் அவ்வப்போது சில ஹாட் புகைபடங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள்... ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்:ரவீந்தரை திருமணம் செய்துள்ள.. சீரியல் நடிகை மஹாலட்சுமி முதல் கணவர் யார்? விவாகரத்துக்கு என்ன காரணம் தெரியுமா?
தற்போது கடல் கன்னி போன்று உடலோடு ஒட்டி இருக்கும் ஓவர் டைட் உடையில்... மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள சில லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.