வெள்ளை நிற புடவையில் சொக்க வைக்கும் ராஷ்மிகா மந்தனா..க்யூட் போட்டோஸ் இதோ !
தற்போது வெள்ளை நிற புடவையில் இவர் கொடுத்துள்ள அசத்தலான புகைப்படங்கள் சோசியல் மீடியாவை நிரப்பி வருகிறது.
Rashmika Mandanna
தென்னிந்திய நாயகிகளில் முன்னணி வரிசையில் இடம் பிடித்து விட்டார் ராஷ்மிகா மந்தனா. முன்னதாக இவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்தது.
Rashmika Mandanna
சமீபத்தில் வெளியான புஷ்பா படம் இவரை பேன் இந்தியா நாயகியாக மாற்றிவிட்டது. புஷ்பா படத்தில் கிராமத்து பெண்ணாக வந்து துருதுருவென இவர் பேசியிருந்ததும் இவரது நடிப்பும் சினிமா பிரியர்களை வெகுவாகவே கவர்ந்தது.
மேலும் செய்திகளுக்கு...தீண்டாமையை நிராகரிக்காதது கல்வியா? புதிய விளக்கம் தந்த நீயா? நானா? கோபிநாத்
Rashmika Mandanna
இதை தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பன்மொழிகளும் இவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் தற்போது விஜயுடன் வாரிசு படம் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ராஷ்மிகா.
மேலும் செய்திகளுக்கு...இரண்டாவது திருமணத்திற்கு தயாரான கோபி..ராதிகா போட்ட கிடுக்கு பிடி..பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்
Rashmika Mandanna
தற்போது அமிதாப்பச்சலுடன் இவர் நடித்த குட்பை, சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்கள் திரைக்கு தயாராகி வருகிறது. அதோடு ரன்வீர் சிங்குடன் ஒரு படமும், டைகர்ஸ் ஷெராஃப்புடன் புதிய திட்டத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் ராஷ்மிகா.
மேலும் செய்திகளுக்கு...யோகி பாபுவின் "ஷூ "...பாக்யராஜ் கலந்து கொண்ட பட ட்ரைலர் வெளியீட்டு விழா
rashmika mandanna
சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபல நாயகிகளில் ஒருவராக மாறிவிட்ட ராஷ்மிகா மந்தனாவின் ஒவ்வொரு புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் இவர் கொடுத்துள்ள அசத்தலான புகைப்படங்கள் சோசியல் மீடியாவை நிரப்பி வருகிறது.