MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vedan : அனிருத் இசையில் பாடிய ராப்பர் வேடன்... லோகேஷ் கனகராஜ் படத்துக்காக இணையும் மாஸ் கூட்டணி!

Vedan : அனிருத் இசையில் பாடிய ராப்பர் வேடன்... லோகேஷ் கனகராஜ் படத்துக்காக இணையும் மாஸ் கூட்டணி!

Anirudh-Vedan Combo : தமிழ் சினிமாவின் டாப் மியூசிக் டைரக்டர் அனிருத் ரவிச்சந்தருடன், மலையாளத்தின் பிரபல ராப்பர் வேடன் இணைந்திருக்கிறார். அவர் எந்த படத்துக்கு பாடி இருக்கிறார் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 15 2026, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anirudh Team up With Vedan
Image Credit : വേടൻ/ Instagram

Anirudh Team up With Vedan

தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் மியூசிக் டைரக்டர் அனிருத் ரவிச்சந்தர் கூட, மலையாளத்தின் பிரபல ராப்பர் வேடன் இணைஞ்சா எப்படி இருக்கும்? கேட்கும்போதே செம மாஸா இருக்குல்ல? இந்த கூட்டணி நிஜமாகவே அமையப்போகுதுன்னு ஒரு தகவல் பரவிக்கிட்டு இருக்கு. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் ஹீரோவா நடிக்கிற 'DC' படத்துலதான் இந்த எக்ஸைட்டிங் காம்போ இணையறதா சொல்லப்படுது. அனிருத் கூட ஸ்டுடியோவில் எடுத்த போட்டோவை, ராப்பர் வேடனே அவரோட சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணியதிலிருந்து, சினிமா ரசிகர்கள் மத்தியில் இதுதான் இப்போ ஹாட் டாப்பிக்காக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அனிருத் - வேடன் கூட்டணி
Image Credit : Wikipedia

அனிருத் - வேடன் கூட்டணி

இது 'DC' படத்துக்காகத்தான் இருக்கும்னு பலரும் போஸ்ட் போட்டு வராங்க. ஆனா, வேடன் போட்டோவை ஷேர் பண்ணுனதோட சரி, வேற எந்த தகவலையும் சொல்லல. இருந்தாலும், இது ஒரு செமையான கொலாபரேஷனாதான் இருக்கும்னு ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்காங்க. 'ராக்கி', 'கேப்டன் மில்லர்' போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரனின் அடுத்த படம்தான் 'DC'. இந்தப் படத்துல, டைரக்டர் லோகேஷ் கனகராஜ்தான் ஹீரோ. வமிகா கப்பி ஹீரோயினா நடிக்கிறாங்க. லோகேஷின் தேவதாஸ் கேரக்டரையும், வமிகாவின் சந்திரா கேரக்டரையும் சேர்த்துதான் படத்துக்கு 'DC' ன்னு டைட்டில் வெச்சிருக்காங்க.

34
டிசி படத்தில் பாடிய வேடன்
Image Credit : x

டிசி படத்தில் பாடிய வேடன்

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்‌ஷன், எமோஷன், டிராமா எல்லாம் கலந்த ஒரு படமா இது இருக்கும்னு ட்ரெய்லர் காட்டுச்சு. வேடன் தமிழ் சினிமாவில் பாடுவது இது முதல் முறையல்ல. இதுக்கு முன்னாடி, துருவ் விக்ரம் ஹீரோவா நடிச்சு மாரி செல்வராஜ் இயக்கிய 'பைசன் காளமாடன்' படத்துல பாடியிருக்கார். அந்தப் படத்துல வேடனும் அறிவுவும் சேர்ந்து பாடிய 'ரெக்க ரெக்க' பாட்டு சார்ட்ல டாப்பா இருந்துச்சு.

44
தமிழில் ஆதிக்கம் செலுத்தும் வேடன்
Image Credit : our own

தமிழில் ஆதிக்கம் செலுத்தும் வேடன்

அந்தப் படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னாதான் மியூசிக். இந்தப் பாட்டு மூலமா தமிழ்ல வேடனுக்கு நிறைய ரசிகர்கள் கிடைச்சாங்க. இப்போ 'DC' படத்துல அனிருத் கூடவும் கூட்டணி அமைஞ்சா, அதைக் கேட்க ரசிகர்கள் இப்போவே வெயிட்டிங். 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' முதல் 'மௌன லோவா' வரை பல ஹிட் சிங்கிள்ஸை கொடுத்த வேடன், சினிமாவுலயும் நிறைய ஹிட் பாடல்களைப் பாடியிருக்கார். அதுல 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்துல வந்த பாட்டு மிகப்பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசை அமைத்திருந்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனிருத் ரவிச்சந்தர்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
வசமாக சிக்கிய ராப் பாடகர் வேடன்! இளம்பெண் மருத்துவர் பாலி**ல் வன்கொடுமை புகார்!
Recommended image2
பேங்க் ஆபிஸர் டூ பான் இந்தியா டைரக்டர்... லோகேஷ் கனகராஜின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved