MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜோதா - அக்பர் கெட்டப்பில் கணவரோடு ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!

ஜோதா - அக்பர் கெட்டப்பில் கணவரோடு ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன், கணவரோடு சேர்ந்து ஜோதா - அக்பர் கெட்டப்பில், எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

3 Min read
Author : manimegalai a
| Updated : Nov 15 2024, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Ramya Pandian

Ramya Pandian

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு.. தன்னுடைய ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், தற்போது கணவருடன் எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோ ஷூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு லைக்குகளையும் குவித்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
Ramya Pandian

Ramya Pandian

சிறுவயதிலிருந்தே, நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் இருந்த ரம்யா பாண்டியன் கல்லூரி காலங்களில் தன்னுடைய நண்பர்கள் இயக்கிய குறும்படங்களில் நடிக்க துவங்கினார். பின்னர் 'டம்மி டப்பாசு' என்கிற திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்த போதிலும், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.

66 வயதில் ராஜ வாழ்க்கையை புறக்கணித்து வாடகை வீட்டில் வசிக்கும் பார்த்திபனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

312
Ramya Pandian

Ramya Pandian

ரம்யா பாண்டியனின் சித்தப்பா அருண்பாண்டியன் முன்னணி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த போதும், யாருடைய உதவியையும் நாடாமல் தனக்கான வாய்ப்புகளை தானே தேடிச்சென்று தன்னுடைய முயற்சி மூலம் சினிமா என்னும் கடலில் நீந்தி கரைசேர்ந்தார்.

412
Ramya Pandian

Ramya Pandian

இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஆரம்பத்தில் தோல்வியை தழுவிய போதிலும், இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த 'ஜோக்கர்' திரைப்படம், ரம்யா பாண்டியனுக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடித்திருந்தாலும், 15 நிமிடங்கள் மட்டுமே இவருடைய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

512
Ramya Pandian

Ramya Pandian

இதைத் தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும், கதை தேர்வுசரியாக இல்லாததால் தோல்விகளை சந்தித்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

612
Ramya Pandian

Ramya Pandian

ரசிகர்கள் மனதை கவர... இவர் கையில் எடுத்த ஆயுதம் தான் போட்டோ ஷூட். எளிமையான புடவை ஒன்றை கட்டி கொண்டு, தன்னுடைய இடையழகை காட்டி இவர் எடுத்து கொண்ட மொட்டை மாடி போட்டோ ஷூட் ஒரே நாளில் ரம்யா பாண்டியனை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது.

திமிராக பேசிய அப்பாஸ்; ஆனந்தம் படப்பிடிப்பில் அடிக்க பாய்ந்த பாவா லட்சுமணன்! என்ன நடந்தது?

712
Ramya Pandian

Ramya Pandian

ஆனால் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், ஸ்மார்ட்டாக யோசித்து சின்னத்திரையில் தன்னுடைய கவனத்தை திருப்பினார். 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யாவுக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும், இரண்டாவது ரன்னரப்பாக மாறினார்.

812
Ramya Pandian

Ramya Pandian

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடிய ரம்யா பாண்டியன் ஃபைனல் வரை வந்த போதும் டைட்டிலை மிஸ் செய்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்திய இவர் பல கதைகளை நிராகரித்ததாக கூறப்பட்டது. மேலும் தன்னுடைய குடும்பத்தினருடன் ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று செல்வத்தையும் வழக்கமாக வைத்திருந்தார்.

912
Ramya Pandian

Ramya Pandian

அப்படி செல்லும்போது தான் ரம்யா பாண்டியனுக்கு அறிமுகமானவர்தான் யோகா மாஸ்டர் லோவல் தவான். இருவரும் தங்களுடைய காதலை ரகசியமாக வைத்திருந்த நிலையில், சமீபத்தில் ரம்யா பாண்டியன் லோவல் தவானை திருமணம் செய்து கொள்ள உள்ள தகவலை வெளியிட்டார்.  இதை தொடர்ந்து ரம்யா பாண்டியன் மற்றும் லோவல் தவானுக்கு இந்த மாதம் ரிஷிகேசில் உள்ள கங்கை நதிகரையில், பூக்களால்  மேடை அமைக்கப்பட்டு இயற்கை எழில் சூழ... குறிப்பிட்ட உறவினர்கள் மத்தியில் வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.

1012
Ramya Pandian

Ramya Pandian

திருமணத்திற்கு பின்னர் அடிக்கடி கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன், தற்போது ஜோதா - அக்பர் கெட்டப்பில் கணவருடன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரகசிய திருமணம்; ஊருக்கே தெரியாமல் குழந்தையை பெற்ற ரஜினி - விஜய் பட ஹீரோயினா இது?

1112
Ramya Pandian

Ramya Pandian

இந்த புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் பிங்க் நிற லெஹங்கா அணிந்து, அதற்கு ஏற்ற போல் கிராண்டான வெள்ளை மற்றும் பிங்க் நிற கல் பதித்த நெக்லஸ், நெத்திச்சூட்டி உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்துள்ளார். குறிப்பாக இவர் அணிந்துள்ள மூக்கு வளையம் ஹை லைட். 

1212
Ramya Pandian

Ramya Pandian

இந்த புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் பிங்க் நிற லெஹங்கா அணிந்து, அதற்கு ஏற்ற போல் கிராண்டான வெள்ளை மற்றும் பிங்க் நிற கல் பதித்த நெக்லஸ், நெத்திச்சூட்டி உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்துள்ளார். குறிப்பாக இவர் அணிந்துள்ள மூக்கு வளையம் ஹை லைட். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
'71 வயதில் முதுமை வராதா? அவரும் மனிதர்தானே!'... நடிகர் ரமேஷ் கண்ணா தடுமாறி நடந்த வைரல் வீடியோ!
Recommended image2
Bigg Boss : குடும்பத்திடம் இருந்து வந்த சிக்னல்.... பிக் பாஸ் சீசன் 10-ல் பணப் பெட்டியை எடுக்கப்போகும் போட்டியாளர் இவரா?
Recommended image3
Year Ender 2026 : 2026ல் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே அடிபொலி ஹிட் கொடுத்த நடிகர்கள் யார்... யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved