MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திமிராக பேசிய அப்பாஸ்; ஆனந்தம் படப்பிடிப்பில் அடிக்க பாய்ந்த பாவா லட்சுமணன்! என்ன நடந்தது?

திமிராக பேசிய அப்பாஸ்; ஆனந்தம் படப்பிடிப்பில் அடிக்க பாய்ந்த பாவா லட்சுமணன்! என்ன நடந்தது?

'ஆனந்தம்' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அப்பாஸை தான் அடிக்க சென்று விட்டேன் என, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 15 2024, 11:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Abbas Debut in Tamil

Abbas Debut in Tamil

தமிழில், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான, 'காதல் தேசம்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர், வி ஐ பி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, பூவேலி, படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், என சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் ஒருசில படங்களில் அப்பாஸ் நடித்திருந்தாலும்,  இவருக்கு சாக்லேட் ஹீரோ என்கிற இமேஜை பெற்று தந்தது கோலிவுட் திரை உலகம் தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Abbas tamil movies

Abbas tamil movies

பல படங்களில் இரண்டாவது ஹீரோவாக மட்டுமே நடித்த அப்பாஸுக்கு, ஏனோ சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் கைகொடுக்காமல் போனது. சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால், திரையுலகை விட்டு முழுமையாக விலகிய அப்பாஸ், தன்னுடைய மனைவி, மகன், மகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆனார். வெளிநாட்டில் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல வேலைகள் செய்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றினார்.

விரைவில் அப்பாஸ் தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில்... பிரபல காமெடி நடிகர் பாவா லட்சுமணன் கொடுத்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.  

ஸ்கூல் படிக்கும் போதே.. சமந்தாவுக்கு இப்படி ஒரு லவ் ஸ்டோரி இருந்ததா? முதல் முறையாக பகிர்ந்த தகவல்!
 

36
Abbas

Abbas

கடந்த 2001 ஆம் ஆண்டு, மம்மூட்டியை ஹீரோவாக வைத்து இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்த திரைப்படம் 'ஆனந்தம்'. அண்ணன் - தம்பிகள் பாசத்தை மையமாக வைத்து, ஜனரஞ்சகமான குடும்ப கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், சுமார் 125 நாட்கள் ஓடி சாதனை செய்தது. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில், ஆர்.பி. சௌத்ரி தயாரித்திருந்தார்.

46
Aanandham Movie

Aanandham Movie

இந்த படத்தில் மம்மூட்டியை தவிர, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, ஷியாம் கணேஷ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எஸ்ஏ ராஜ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அப்பாஸுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்திருந்த நிலையில், சினேகா - அப்பாஸ் ஜோடி அதிகம் ரசிக்கப்பட்டது. 

ரகசிய திருமணம்; ஊருக்கே தெரியாமல் குழந்தையை பெற்ற ரஜினி - விஜய் பட ஹீரோயினா இது?
 

56
Aanandham Movie shooting Incident

Aanandham Movie shooting Incident

இந்த படத்தின் படப்பிடிப்பில், நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரபல காமெடி நடிகர் பாவா லட்சுமணன். "இதுகுறித்து கூறியுள்ள அவர்,  நான்கு அண்ணன் தம்பிகள் வைத்து எடுக்க வேண்டிய ஒரு காட்சியை எடுக்க இயக்குனர் திட்டமிட்ட நிலையில், நடிகர் மம்மூட்டி படப்பிடிப்புக்கு காலை 6:30 மணிக்கே தயாராகி வந்துவிட்டார். அப்பாஸ் எட்டு மணிக்கு மேலாகியும் வரவில்லை. மிகவும் சாவகாசமாக அவர் வந்த போது, இதைப் பார்த்து கடுப்பான பாவா லட்சுமணன், அப்பாஸ் வந்ததும் என்ன கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருக்கீங்க என்று கேட்டுள்ளார்.
 

66
Bava Lakshmanan

Bava Lakshmanan

அதற்கு அப்பாஸ் அப்படித்தான் வர முடியும் என்று, மிகவும் திமிராக பதில் சொன்ன நிலையில், கோவத்தில் அடிக்க போய்விட்டாராம். பின்னர் அது ஒரு பிரச்சனையாக மாறி, இதைத்தொடர்ந்து அப்பாஸ் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வர துவங்கினார் என கூறியுள்ளார். 

சூர்யாவின் 1000 நாள் உழைப்புக்கு பலன் கிடைத்ததா? 'கங்குவா' படத்தை பார்க்க வேண்டிய 5 காரணம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
மம்முட்டி
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : கணவருடன் சிறப்பு பூஜை... டெலிவரி டேட் பற்றி சமந்தா பதிவிட்ட கிரேஸி போஸ்ட் - எப்போ குழந்தை பிறக்கப்போகுது?
Recommended image2
Theatre and OTT Releases : ஓம் முதல் ஆபிஸ் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image3
இந்தியாவின் 'ஜுமாஞ்சி'யா விமல் நடிக்கும் 'நவோரியா'? சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள சாகச படத்தின் மிரட்டல் அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved