MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "தலைவரின்" கூலி.. கேரக்டர்ஸின் பெயர்களை கவனிச்சீங்களா? ஒரு ஒற்றுமை இருக்கு!

"தலைவரின்" கூலி.. கேரக்டர்ஸின் பெயர்களை கவனிச்சீங்களா? ஒரு ஒற்றுமை இருக்கு!

Coolie De-Coding : லோகேஷ் கனகராஜ், ரஜினியின் "கூலி" திரைப்படம் குறித்த அப்டேட்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.

2 Min read
Author : Ansgar R
Published : Aug 31 2024, 08:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rajinikanth

Rajinikanth

ஏற்கனவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தளபதி விஜய் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்து, மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ள தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். அவர் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை "கூலி" என்கின்ற திரைப்படத்தில் இயக்கி வருகிறார். இந்த திரைப்படமும் அவருடைய லோக்கி சினிமாடிக் யுனிவர்சுக்குள் வருமா? என்பது குறித்த தகவல்கள் இப்போது வரை தெரியவில்லை.

"தளபதியின் கிளாசிக் மேனரிஸம்ஸ்" - GOAT நான்காம் சிங்கிளில் ஒளிந்திருக்கும் மாஸ் சம்பவம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Tyagi Movie

Tyagi Movie

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த திரைப்படத்தில் நடித்து வரும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டு வரும் நிலையில், அதில் ஒளிந்திருக்கும் ஒரு ஒற்றுமை குறித்த பதிவை இப்போது பார்க்கலாம். இந்த திரைப்படத்தில் "தயால்" என்கின்ற கதாபாத்திரத்தில், பிரபல மலையாள திரைப்பட நடிகர் சௌபின் ஷாகிர் நடித்து வருகிறார். ஆனால் கடந்த 1991ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் தர்மதுரை என்கின்ற திரைப்படம், அதற்கு அடுத்த ஆண்டே ஹிந்தியில் "தியாகி" என்கின்ற பெயரில் எடுக்கப்பட்டது. அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் "தயால்" என்பது குறிப்பிடத்தக்கது. 

34
Shankar Salim Simon

Shankar Salim Simon

அதேபோல கடந்த 1978ம் ஆண்டு பிரபல இயக்குனர் பி. மாதவன் இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம் தான் "சங்கர் சலீம் சைமன்" என்கின்ற திரைப்படம். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் "சைமன்". அதேபோல "கூலி" திரைப்படத்தில், பிரபல தெலுங்கு திரை உலகு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா நடித்துள்ள கதாபாத்திரத்தின் பெயரும் "சைமன்" தான்.

44
Thee Movie

Thee Movie

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1981ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தான் "தீ". இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் ராஜா என்கின்ற ராஜசேகர். அதேபோல இந்த "கூலி" திரைப்படத்தில், சுமார் 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ள நடிகர் சத்யராஜின் பெயரும் "ராஜசேகர்" என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போ த்ரிஷா இல்லையா? சோலோவாக அசத்தும் தளபதி - GOAT நான்காம் சிங்கிள் இதோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
கூலி (ரஜினிகாந்த் திரைப்படம்)
லோகேஷ் கனகராஜ்
நாகார்ஜுனா
ரஜினிகாந்த்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image2
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image3
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved