MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உச்சகட்ட ரொமான்ஸ்.. என் படங்களை பார்க்க கூடாது! கண்டீஷன் போட்டு திருணம் செய்த கமல் - ரஜினி பட ஹீரோயின்!

உச்சகட்ட ரொமான்ஸ்.. என் படங்களை பார்க்க கூடாது! கண்டீஷன் போட்டு திருணம் செய்த கமல் - ரஜினி பட ஹீரோயின்!

ரஜினி - கமல் பட ஹீரோயின் ஒருவர், தன்னுடைய கணவரிடம் திருமணத்திற்கு முன்பே தான் நடித்த படங்களை பார்க்க கூடாது என கண்டீஷன் போட்டு திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 18 2024, 01:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kollywood Actress Maadhavi

Kollywood Actress Maadhavi

ஆந்திர மாநிலம் எல்லூரை சேர்ந்த நடிகை மாதவி, தனது 14வது வயதிலேயே தெலுங்கு மொழியில் ஹீரோயினாக அறிமுகமாகி, மிக குறுகிய காலத்திலேயே.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றார். 80-பது காலகட்டத்தில் பல ஹீரோயின்ஸ் கவர்ச்சி காட்ட தயங்கியபோது தில்லாக கவர்ச்சி வேடத்தில் நடித்தார் மாதவி. குறிப்பாக கமல்ஹாசனுடன் டிக் டிக் டிக் படத்தில் பிகினி வேடத்தில் நடித்து பிரமிக்க வைத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Veteran Actress Maadhavi

Veteran Actress Maadhavi

இவர் நடிகை என்பதை தாண்டி, சிறந்த பரதநாட்டிய கலைஞர் ஆவர். நடிக்க வருவதற்கு முன்பே ஏராளமான மேடைகளில் அரங்கேற்றம் செய்துள்ளார். பாரத நாட்டியம் மூலம் கிடைத்த பிரபலம் தான் இவருக்கு தெலுங்கில் திரைப்பட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது. அந்த வகையில் கடந்த 1976ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, Thoorpu Padamara திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் மாதவி. இதை தொடர்ந்து தமிழில், 1979-ஆம் ஆண்டு வெளியான புதிய தோரணங்கள் மூலம் அறிமுகமானார். ரஜினி, கமல், ஆகியோரின் அதிஷ்ட தேவதையாக பார்க்கப்பட்ட இவர், இவர் ரஜினி - கமலுடன் இணைந்து நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் என ரசிகர்கள் நினைக்கும் நிலை இருந்தது.

சாவித்ரியோட நிலை கனகாவுக்கு வரவே கூடாது! கண்ணீர் விடாத குறையாக குமுறிய பிரபலம்!
 

35
Next cm in tamilnadu

Next cm in tamilnadu

தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கிலும் சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கவர்ச்சி வேடத்தில் நடித்து பிரபலமான மாதவி, 1996-ஆம் ஆண்டு வெளிநாட்டை சேர்ந்த ரால்ப் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு, மொத்தமாக திரையுலகை விட்டே விலகினார். இவர் பரவலாக தன்னுடைய படங்களில் அதிகம் கவர்ச்சி காட்டி நடித்துள்ளதாலும், ரொமான்ஸ் காட்சியில் நடித்துள்ளதாலும் தன்னுடைய படங்களை பார்க்க கூடாது என கணவருக்கு கண்டீஷன் போட்டதாக கூறப்படுகிறது.

45
Actress Maadhavi Husband

Actress Maadhavi Husband

தன்னுடைய கணவர் ரால்ப் ஷர்மாவுடன் அமெரிக்காவில் வசித்து வரும் மாதவி, ஒரு மருந்து நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய கணவருக்கு போட்ட கண்டீஷன் குறித்து நடிகை மாதவியே ஒரு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிபந்தனை தான் விதிக்க காரணம்,என் கணவர் என்னை சாதாரண பெண்ணாக பார்க்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறன். என்னுடைய படங்களைப் பார்த்தால், நான் ஒரு பிரபலம் என்று அவர் உணர்வார். அந்த பயத்தில் தான் என் படங்களை பார்க்க கூடாது என கூறியதாக தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் : நள்ளிரவில் நச்சுனு ஒரு கிஃப்ட் கொடுத்த நயன்தாரா - விக்கி செம ஹாப்பி!

55
Maadhavi

Maadhavi

உங்கள் மனைவி நடித்த படங்களை நீங்கள் பார்த்தீர்களா என்று யாராவது கேட்டால், பார்த்திருக்கிறேன் என கூறுகள் என சொல்லியதாகவும். அதற்காக நீங்கள் பொய் சொல்ல வேண்டாம் என கூறி...  மாதவி தன்னுடைய கணவருக்கு தெலுங்கில் வெளியான மாத்ருதேவ் பாவா படத்தை மட்டும் போட்டு  காட்டியதாகக் கூறியுள்ளார். அந்த படத்தை அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போது நான் வெட்கத்துடன் முகத்தை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். என்னை நடிகையாக பார்த்தால் எப்படி இருப்பேன் என அன்று அவர் தெரிந்து கொண்டார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் மிகவும் நல்ல நடிகை என்று தன்னுடைய கணவர் பாராட்டியதாக மாதவி கூறியுள்ளார். தற்போது மாதவி தனக்கு சொந்தமான மருந்து நிறுவனங்களை கவனித்து வருகிறார். அவர்கள் ஒருபுறம் குழந்தைகளுடன், மறுபுறம் நிறுவன விவகாரங்களில் பிஸியாக இருக்கிறார்கள். தனது குழந்தைகளில் யாராவது சினிமா துறையில் நடிகையானால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று மாதவி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved