MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் : நள்ளிரவில் நச்சுனு ஒரு கிஃப்ட் கொடுத்த நயன்தாரா - விக்கி செம ஹாப்பி!

விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் : நள்ளிரவில் நச்சுனு ஒரு கிஃப்ட் கொடுத்த நயன்தாரா - விக்கி செம ஹாப்பி!

Vignesh Shivan Birthday Celebration : நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை துபாயில் கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Sep 18 2024, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nayanthara, Vignesh Shivan

Nayanthara, Vignesh Shivan

கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார். இதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் காதலித்த இந்த ஜோடி கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டது. இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகினர். அவர்கள் இருவரும் வாடகைத் தாய் மூலம் அக்குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு உயிர், உலக் என பெயரிட்டுள்ளனர். குழந்தை பிறந்த பின்னர் சில மாதங்கள் மட்டும் சினிமாவுக்கு ரெஸ்ட் விட்டிருந்த நயன்தாரா, பின்னர் மீண்டும் சினிமாவில் பிசியானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vignesh Shivan Birthday

Vignesh Shivan Birthday

அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய 6-வது படத்தை இயக்கி வருகிறார். அப்படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என பெயரிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அப்படத்தில் லவ் டுடே படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை நயன்தாரா தான் தயாரித்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... பார்ட் 2 இன்னும் பயங்கரமா இருக்கும் - தன்னுடைய மெகா ஹிட் படத்தின் தொடர்ச்சி குறித்து பேசிய மாரிசெல்வராஜ்!

34
Nayanthara Husband Vignesh Shivan

Nayanthara Husband Vignesh Shivan

மறுபுறம் நடிகை நயன்தாராவும் பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2, யோகிபாபு உடன் மண்ணாங்கட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதுதவிர கன்னடத்தில் யாஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் என்கிற பான் இந்தியா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்.

அண்மையில் துபாயில் நடைபெற்ற சைமா விருது நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் விருது வென்றனர். இதில் அன்னப்பூரணி படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றிருந்தார் நயன்தாரா. அதேபோல் ஜெயிலர் படத்தில் ரத்தமாரே பாடலை எழுதிய விக்னேஷ் சிவனுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டது.

44
Vignesh Shivan Birthday Celebration Photos

Vignesh Shivan Birthday Celebration Photos

விருது வென்ற கையோடு துபாயில் முகாமிட்டிருந்த நயன்தாரா அங்கு தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். நள்ளிரவில் கேண்டில் லைட் டின்னரோடு விக்னேஷ் சிவனுக்கு முத்தத்தை பரிசாக கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நயன்தாரா.

விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள நயன்தாரா, பிறந்தநாள் வாழ்த்துக்கள், என்னுடைய காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். என்னுடைய உயிர், உலகம் நீதான் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(3.0 ov)30/0
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 121 runs in 102 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Tea
NZNZ
368
INDIND
(93.0 ov)344/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
O.M Box Office: பாக்ஸ் ஆபிஸில் தனுஷ் ருத்ர தாண்டவம்; முதல் நாளில் 'ஓ.ம்' திரைப்படம் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Recommended image3
Ashwin Kumar : பிளாக்பஸ்டர் இயக்குநரின் பேத்தியா இது... அஸ்வின் குமார் திருமணம் செய்த புவனேஸ்வரி யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved