பிறந்தநாளில் பிகினி உடையில் படு ஹாட்... பிரியங்கா சோப்ரா வெளியிட்ட புகைப்படங்கள்..!
பாலிவுட் சினிமாவில் நடிகையாக உள்ள ப்ரியங்கா சோப்ரா, கடந்த ஜூலை 18 ஆம் தேதி கணவருடன் தன்னுடைய பிறந்தநாளை ரொமான்டிக்காக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் ரசித்து ரசித்து கொண்டாடிய பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து வரும் பிரியங்கா சோப்ரா. தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காத பிரியங்கா சோப்ரா, கணவருடன் பதிவிடும் ரொமாண்டிக் போட்டோக்களில் கூட கவர்ச்சி உடையில் தோன்றி மிரள வைக்கிறார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி, தன்னுடைய கணவர் நிக் ஜோனேசுடன் தன்னுடைய 39 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார் பிரியங்கா.
இதுகுறித்த சில புகைப்படங்களை வெளியிட்டு பார்பவர்களையே பொறாமை கொள்ள வைத்துள்ளார்.
செல்ல நாயுடன் பிறந்தநாள் அன்று கொஞ்சி மகிழ்ந்த தருணங்கள்
பாரதிக்கும் குறைவில்லை என்பதை காட்ட இந்த புகைப்படம்
இயற்கையும் கணவருடன் சேர்ந்து ரசித்த ப்ரியங்கா சோப்ரா
கேண்டில் லைட் வெளிச்சத்தில் கேக் கட்டிங்