ஷேம்.. ஷேம்... பாத்ரூமில் குளித்துக்கொண்டே போஸ் கொடுத்த மியா கலிஃபா..! கவர்ச்சியை அள்ளிக்கொட்டிய போட்டோஸ்!
ஆபாச பட நடிகையான மியா கலிஃபா கவர்ச்சியை அள்ளிக்கொட்டி வெளியிட்டுள்ள படு ஹாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
ஆபாச நடிகையான மியா கலிஃபா லெபனான் நாட்டில் பிறந்தவர். தற்போது வரை இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. எனவே அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்த கண்ணை கட்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மியா கலிஃபா இந்த துறையில் நுழைந்த போது அவரை பெரும்பாலானோருக்கு தெரியாது. காரணம் இந்த துறையில் இருப்பவர்களை பெரிதாக யாரும் நிலையில் வைத்து கொள்வதும் இல்லை.
ஆனால், 2014-ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர், லெபனான் - அமெரிக்கா குடும்பத்தைச் சேர்ந்த மியா கலிஃபா அவர் பின்பற்றும் மதத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், அவர் நடிக்கும் திரைப்படங்களில் ஹிஜாப் அணிந்து நடிப்பது அவர்களை அவமதிப்பதாக கூறி, மியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் செய்திகள்: எப்போதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் விளக்கு போட்டு உருகி உருகி வேண்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
அதன் பின்னர் யார் அந்த மியா கலிஃபா என தேடத்துவங்கினர். இந்த கொலை மிரட்டலுக்கு பின்னர் உலகம் முழுவதும் இவர் பிரபலமானார்.
முக்கியமாக இந்த கொலை மிரட்டல் சம்பவத்திற்கு பின்னர் ஆபாச படங்களில் நடிப்பதை மியா கலிஃபா முழுமையாக கைவிட்டார்.
மேலும் செய்திகள்: ரியல் ஹீரோ சார் நீங்க... சென்னை ஏர்போட்டில் அஜித் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ..!
ஆபாச படத்தின் மூலம் உலகளவில் பல லட்சம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த மியா கலிஃபா, ஆபாச பட நடிப்பை விட்டு விட்டு, விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிய துவங்கினார்.
தன்னுடைய பிறந்த ஊரான லெபனானில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மியா, 2011ம் ஆண்டு தனது பள்ளி காதலனை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் செய்திகள்: பேன்ட் போடாமல்... உள்ளாடைக்கு மேல் கோட் மட்டும் போட்டு கவர்ச்சி ரகளை செய்யும் யாஷிகா! ஹாட் போஸ்!
ஆனால் இந்த திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. 5 வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க் என்பவரை ரகசியமாக கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
துரதிஷ்ட வசமாக இந்த காதல் திருமணமும் மியா கலிஃபாவிற்கு நிலைக்க வில்லை... திருமணம் ஆன இரண்டே வருடத்தில், அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்தார் .
மேலும் செய்திகள்: அடங்காத மாளவிகா மோகனன்... குட்டை உடை கவர்ச்சியில் அதிகரித்து கொண்டே செல்லும் கிளாமர் அட்ராசிட்டி!
துரதிஷ்ட வசமாக இந்த காதல் திருமணமும் மியா கலிஃபாவிற்கு நிலைக்க வில்லை... திருமணம் ஆன இரண்டே வருடத்தில், அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்தார் .
அதிலும் கவர்ச்சியில் எல்லையை தாண்டி, பாத்ரூமில் குளித்து கொண்டிருக்கும் போதெல்லாம் புகைப்படம் எடுத்து போடுவது கொஞ்சம் ஓவர் தான் போங்க...