பேன்ட் போடாமல்... உள்ளாடைக்கு மேல் கோட் மட்டும் போட்டு கவர்ச்சி ரகளை செய்யும் யாஷிகா! ஹாட் போஸ்!
வித்தியாசமான கவர்ச்சி உடையில், தினுசு தினுசாக போஸ் கொடுத்து அசத்தி வரும் யாஷிகா ஆனந்த் தற்போது, உள்ளாடை மீது கோட் மட்டும் போட்டு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மிகப்பெரிய கண்டத்தில் இருந்து மீண்டு, மீண்டும் கவர்ச்சி லீலைகளை கட்டவிழ்த்து வரும் யாஷிகா ஆனந்த்... முன்பை விட, வேறு லெவல் கவர்ச்சி உடைகளில் தோன்றி ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
கவர்ச்சியை காட்டியே... அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவதில் கை தேர்ந்த இவர், தற்போது சுமார் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: தனுஷ் - ரூஸோ சகோதரர்களுக்கு தலபுடலாக விருந்து வைத்த அமீர் கான்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விபத்தின் காரணமாக, இவரால் சில படங்களில் நடிக்க முடியாமல் போனது. தற்போது அந்த படத்தின் பணிகளிலும் யாஷிகா தன்னுடைய கவனத்தை செலுத்த துவங்கியுள்ளார்.
முன்பை விட செம்ம ஆக்ட்டிவாக சமூக வலைத்தளத்தில் இயங்கி வரும் யாஷிகா தற்போது ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: அடங்காத மாளவிகா மோகனன்... குட்டை உடை கவர்ச்சியில் அதிகரித்து கொண்டே செல்லும் கிளாமர் அட்ராசிட்டி!
வெள்ளை நிற உள்ளாடை மட்டும் அணிந்து, அதன் மேல் வெள்ளை நிற ஷார்ட் கோட் போட்டு ஹாட் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.
இவரது உச்சகட்ட கவர்ச்சியை பார்த்து, நெட்டிசன்கள் திரும்பவும் ஆரம்பிச்சிடீங்களா... என கமெண்ட் செய்து வருவதோடு, லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: சினிமாவை மிஞ்சிய ரொமான்ஸ்... கடற்கரையில் காதல் பொங்க பொங்க போட்டோ ஷூட் நடத்திய நயன் - விக்கி! போட்டோஸ்