MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முன்பதிவு படு ஜோரு... பொன்னியின் செல்வன் முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலிக்க வாய்ப்பு..!

முன்பதிவு படு ஜோரு... பொன்னியின் செல்வன் முதல் நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலிக்க வாய்ப்பு..!

Ponniyin selvan : இந்திய சினிமா வரலாற்றில் ரிலீசான முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் லிஸ்ட்டில் தென்னிந்திய படங்கள் தான் முன்னணியில் இருக்கின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 29 2022, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்தியா முழுவதும் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ள படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். குறிப்பாக இப்படத்திற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. நாளை 5 மொழிகளில் பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் ரிலீசாக உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இப்படத்திற்கு போட்டியாக இன்று வெளியான தனுஷின் நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருவதால், பொன்னியின் செல்வன் இனி வரும் நாட்களில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்வே தொடங்கப்பட்ட இப்படத்தின் முன்பதிவு படு ஜோராக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனை தொடர்ந்து பிரம்மாண்ட வெளியீட்டிற்கு தயாராகும் விடுதலை முதல் பாகம்... எப்போ ரிலீஸ் தெரியுமா?

34

பெரும்பாலான இடங்களில் முதல் நாளிலேயே 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுக்கள் விற்பனையாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் ரிலீசான முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் லிஸ்ட்டில் தென்னிந்திய படங்கள் தான் வரிசைகட்டி நிற்கின்றன. அந்த வரிசையில் பொன்னியின் செல்வனும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

44

அதன்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல்நாளில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் இப்படம் முதல் நாளில் ரூ. 25 கோடி வசூலிக்கும் என்றும், உலகளவில் ரூ,20 கோடிக்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் என்னென்ன வசூல் சாதனை செய்யப்போகிறது என்பது நாளை தான் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

இதையும் படியுங்கள்... இன்னும் டிக்கெட் கிடைக்கல... பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பார்த்திபனுக்கே இப்படி ஒரு நிலைமையா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu vs Drishyam 3 Box Office Collection : கருப்பனிடம் சரண்டர் ஆன ஜார்ஜ்குட்டி... திரிஷ்யம் 3-ஐ விட அதிக வசூலை வாரிசுருட்டிய கருப்பு
Recommended image2
Trisha : விஜய், அஜித், சூர்யா... 3 பேருக்கும் திரிஷா தான் லக்கி சார்ம்! அடடே இப்படி ஒரு ஒற்றுமையா?
Recommended image3
Pandian Stores 2 : தங்கமயில் கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன்... கோமதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved