MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பொன்னியின் செல்வன் குந்தவை திரிஷா...இதுவரை சிக்கிய காதல் கிசுகிசுக்கள் பற்றி தெரியுமா?

பொன்னியின் செல்வன் குந்தவை திரிஷா...இதுவரை சிக்கிய காதல் கிசுகிசுக்கள் பற்றி தெரியுமா?

பிரபலங்கள் என்றாலே கிசுகிசுகளில் சிக்குவது சகஜம்தான். அந்த வகையில்  40 வயதை நெருங்கிவிட்ட திருஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. முன்னதாக இவர் குறித்த அரசல்புரசல் செய்திகள் ஏகபோகமாக பரவிக் கிடந்தன. அது குறித்த தகவலை இங்கு காணலாம்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Sep 30 2022, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
trisha vijay

trisha - vijay

தற்போது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார் திரிஷா. இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. திரிஷாவின் முந்தைய காதல் வாழ்க்கை குறித்து பார்க்கலாம். முன்னதாக கில்லி  படத்தில் நடித்த போது விஜயுடன் திரிஷா கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் இந்த விவகாரம் அப்படியே அமுங்கி போனது.

25
trisha

trisha

அதையடுத்து ராணா டக்குபதியுடன்  இவருக்கு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. பல இடங்களிலும் இவர்கள் ஒன்றாக திரியும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.ராணா டக்குபதி உடன் இணைந்து இருவரின் உறவு மிகவும் பிரபலமடைந்தது. அவர்களின் விவகாரம் நீண்ட காலம் தொடர்ந்தது. மற்றும் இருவரும் முத்தமிட்ட அந்தரங்க புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் கசிந்தன. அவர்கள் இடையேயான உறவு மேலும் வேகம் பெற்றது. இந்த புகைப்படங்களை தென்னிந்த வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் அந்த விவகாரமும் காணாமல் போனது.

மேலும் செய்திகளுக்கு...சமுத்திர குமாரி ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டுடல் மேனிக்கு காரணம் என்ன தெரியுமா?

35

39 வயதான த்ரிஷா கிருஷ்ணன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரிகள் தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நிச்சயதார்த்தம் முடிந்த ஐந்து மாதங்கள் ஆன பின்னர்  திடீரென இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகளை வெளியிட்டனர். இதற்கு தனுஷ் தான் காரணம் என சொல்லப்பட்டது. இருவரும் பழகுவது வருணுக்கு பிடிக்காததால் நிச்சயதார்த்தத்தை நிறுத்தினராம்.

மேலும் செய்திகளுக்கு...அக்டோபர் மாதம் ஓடிடி -யில் வெளியாகவுள்ள புது படங்களின் லிஸ்டை பார்ப்போம்

45

மேலும் சிம்புவுடன் த்ரிஷா கிசுகிசுக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு திரிஷாவும் சிம்புவும் ஒருவரை ஒருவர் டேட்டிங் செய்ததாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அப்படி எதுவும் கிடையாது இருவரும் நெருங்கிய நண்பர்கள் என குறிப்பிட்டனர். முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா படத்தில் இந்த ஜோடி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

55
Trisha

Trisha

சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்து பேசி இருந்த திரிஷா. தன்னை முழுமையாக புரிந்து கொண்ட ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அப்படி ஒருவர் கிடைக்காவிட்டால் தான் கன்னியாகவே இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தனுஷ்
சிலம்பரசன்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved