சமுத்திர குமாரி ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டுடல் மேனிக்கு காரணம் என்ன தெரியுமா?
ஐஸ்வர்யாவின் ஒர்க் அவுட் முறையானது. ஜாலியான நடை அல்லது ட்ரெட்மில்லில் ஓடுவது உள்ளிட்ட கார்டியோ பயிற்சிகளை கொண்டுள்ளது.
aishwarya lekshmi
பொன்னியின் செல்வன் வெளியான பிறகு அதில் உள்ள நடிகர்கள் குறித்த பேச்சுக்கள் தான் சமூக வலைதளன் மூலம். அதன்படி பொன்னியின் செல்வனில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி குறித்து பார்க்கலாம்.
Aiswarya Lekhmi
ஆக்ஷன் படம் மூலம் அறிமுகமான இவர் மீரா என்கிற ரோலில் நடித்திருப்பார். பின்னர் புத்தம் புது காலை விடியாதா?, கார்கி, கேப்டன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வனில் நடித்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி படங்களில் கமிட்டாகியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...அக்டோபர் மாதம் ஓடிடி -யில் வெளியாகவுள்ள புது படங்களின் லிஸ்டை பார்ப்போம்
Aishwarya Lekshmi
ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டுடல் மேனுக்கான ரகசியம் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு என பன்மொழிகளிலும் கலக்கி வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தனது பிட்னஸ்காக மிகவும் அறியப்படுகிறார். 32 வயதான இவர் வயதிற்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லாத அழகுடன் இருக்க உடற்பயிற்சி தான் காரணமாம்.
மேலும் செய்திகளுக்கு... விஷால் வீட்டின் மீது கல்வீசி தாக்கியது ஏன்?... கைதான 4 பேர் சொன்ன பகீர் காரணம்
Aishwarya Lekshmi
ஆரோக்கியமான உணவு மற்றும் தீவிர உடற்பயிற்சியை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஒவ்வொரு நாளும். ஐஸ்வர்யாவின் ஒர்க் அவுட் முறையானது. ஜாலியான நடை அல்லது ட்ரெட்மில்லில் ஓடுவது உள்ளிட்ட கார்டியோ பயிற்சிகளை கொண்டுள்ளது.
Aiswarya Lekhmi
ஐஸ்வர்ய லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில் தனது பயிற்சியாளர் உடன் கடுமையான பயிற்சி செய்வதை காணலாம். சில பிளாட் உடல் எடை பயிற்சிகளையும் அவர் மேற்கொள்கிறார் இது முக்கிய தசைகளை உருவாக்க ஒரு சிறந்த வழியாகும்.
Aiswarya Lekhmi
ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் செய்ய அவர் மறுப்பதில்லை. இது அவரது உடலை சூடாகவும் குளிர்ச்சியாகவும் உதவுகிறது. காலையில் மூன்று நான்கு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் தனது நாளை தொடங்குகிறார். சிறிது வேக வைத்த முட்டைகள் மற்றும் பழங்களை உட்கொள்வதன் மூலம் நடிகை ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுகிறார்.