MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட்வான்ஸ் புக்கிங்கில் தெறிக்கவிடும் ஜனநாயகன்... அடேங்கப்பா இத்தனை கோடி வசூலா? லீக் ஆன படத்துக்கு இம்புட்டு டிமாண்டா?

அட்வான்ஸ் புக்கிங்கில் தெறிக்கவிடும் ஜனநாயகன்... அடேங்கப்பா இத்தனை கோடி வசூலா? லீக் ஆன படத்துக்கு இம்புட்டு டிமாண்டா?

Jananayagan Advance Booking Box Office : பல மாத காத்திருப்பு, சென்சார் பஞ்சாயத்து எல்லாம் முடிந்து, 'ஜனநாயகன்' படம் நாளை தியேட்டருக்கு வருது. அப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ரிப்போர்ட் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 22 2026, 01:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jananayagan Advance Booking Box Office
Image Credit : X

Jananayagan Advance Booking Box Office

கோலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அவரின் கடைசி படம் ஜனநாயகன். இதனாலேயே, அறிவிப்பு வர்றதுக்கு முன்னாடியே படத்துக்கு பயங்கர ஹைப்ப்பு ஏறிடுச்சு. அப்போதிலிருந்து படம் ரிலீஸ் ஆகும் இந்த நாள் வரை, ஒரு பெரிய ஸ்டார் படத்துக்குரிய எல்லா பரபரப்பும் இந்த புராஜெக்ட்டை சுத்தி இருந்துட்டே இருந்துச்சு. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம், சென்சார் பிரச்சினைகளால் ஆறு மாசத்துக்கும் மேல தள்ளிப்போச்சு. இப்போ எல்லா தடைகளையும் தாண்டி, படம் நாளைக்கு தியேட்டர்களுக்கு வருது. இவ்வளவு தாமதம் ரசிகர்களின் ஆர்வத்தை குறைச்சிருக்கா? இல்லவே இல்லைன்னு அட்வான்ஸ் புக்கிங் ரிப்போர்ட் சொல்லுது.

Jana Nayagan படத்துக்காக நடிகர், நடிகைகளுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்... விஜய்க்கு 220 கோடி; அப்போ மத்தவங்களுக்கு?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜனநாயகன் அட்வான்ஸ் புக்கிங் வசூல்
Image Credit : Asianet News

ஜனநாயகன் அட்வான்ஸ் புக்கிங் வசூல்

சினிமா டிராக்கர்கள் சொல்ற கணக்குப்படி, தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளுக்காக படம் 12 கோடி ரூபாய் அட்வான்ஸ் புக்கிங் ஆகியிருக்கு. இதன்படி, சுமார் ஏழு லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. 70 சதவீதத்துக்கும் அதிகமான தியேட்டர் ஆக்குபென்சியும் பதிவாகியுள்ளது. பல தியேட்டர்களில் புதிய ஷோக்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. பிரபல டிராக்கர் நிறுவனமான சாக்னில்க் (Sacnilk) கணக்குப்படி, இந்தியா முழுவதும் படம் இதுவரை 15.48 கோடி ரூபாய் கிராஸ் வசூல் செய்துள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்புகளின் முதல் நாள் புக்கிங் மட்டும். இந்தியா முழுவதும் இதுவரை 7.46 லட்சம் டிக்கெட்டுகளை படம் விற்றுள்ளதாக சாக்னில்க் அறிக்கை சொல்லுது.

Jana Nayagan: 'ஜன நாயகன்' வேற கதை, 'பகவந்த் கேசரி' பார்க்கச் சொன்னதே விஜய் தான்..

35
உலகளாவிய வசூல்
Image Credit : KVN Productions

உலகளாவிய வசூல்

அதே சமயம், சாக்னில்க் நேற்று வெளியிட்ட உலகளாவிய கணக்கின்படி, படம் 30 கோடி ரூபாய் கிராஸ் வசூலித்திருந்தது. ஒரு கட்டத்தில், புக் மை ஷோவில் (BookMyShow) ஒரு மணி நேரத்திற்கு 15,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தது. பெங்களூருவில் 'ஜனநாயகன்' முதல் ஷோ டிக்கெட்டுகள் 100 ரூபாயில் இருந்து 2500 ரூபாய் வரை விற்கப்படுது. பல மல்டிபிளெக்ஸ்களில் உள்ள ரெக்லைனர் சீட்களுக்கு 2500 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

45
100 கோடி வசூலிக்குமா?
Image Credit : instagram

100 கோடி வசூலிக்குமா?

சென்சார் பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப்போன இடைவெளியில், படம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் லீக் ஆகி பரவலா பரவியது. இதன் தாக்கம் அட்வான்ஸ் புக்கிங்கில் தெரிவதாக டிராக்கர்கள் கருதுகிறார்கள். ஆனாலும், இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் தியேட்டரில் வந்து பார்ப்பார்கள் என தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். படம் முதல் நாளில் 100 கோடி வசூல் செய்யுமா என்ற கேள்விக்கு விடை தேடி ஒட்டுமொத்த திரையுலகமும் காத்திருக்கிறது. எச். வினோத் இயக்கி உள்ள இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் (KVN Productions) தயாரித்துள்ளது.

55
ஜனநாயகன் டீம்
Image Credit : KVN Productions

ஜனநாயகன் டீம்

ஜனநாயகன் திரைப்படத்துல விஜய்க்கு ஜோடியா நடிகை பூஜா ஹெக்டே நடிச்சிருக்காங்க. மேலும் மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், மதன் கெளரி என மிகப்பெரிய நட்சத்திர படையே நடிச்சிருக்கு. இப்படத்துக்கு ராக் ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து இருக்கிறார். அவரின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிச்சிருக்கு. அதிலும் இராவணன் மவண்டா, தளபதி கச்சேரி போன்ற பாடல்கள் தற்போது வரை யூடியூப் டிரெண்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
 
6th T10 • ABDT10
Live
ARACARAC
(3.2 ov)46/0
RDCRDC
(10.0 ov)112/6
ARAC need 67 runs in 40 balls
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
‘கில்லி’ விஜய்யின் தந்தை... 55 வயசுல விவாகரத்து, 60 வயதில் 2வது கல்யாணம் செய்தது ஏன்? ஆசிஷ் வித்யார்த்தி விளக்கம்!
Recommended image2
Ramayana Box Office Collection Day 3: ரூ.4,000 கோடி பட்ஜெட், வசூல் இவ்வளவு தானா?; பாக்ஸ் ஆபீஸில் ஆமை வேகத்தில் நகரும் ராமாயணா!
Recommended image3
Bigg Boss 10 : பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? தீபாவளி-க்காக விஜய் சேதுபதி கொடுத்த செம ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
Jana Nayagan : ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் அல்ல! – அவரே சொல்லிட்டாரா?
Recommended image2
Jana Nayagan Movie: 'ஜனநாயகன்' படம் ஏன் வரலாறு படைக்க போகிறது? விஜயின் கடைசி படத்தில் இருக்கும் 10 சர்ப்ரைஸ்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved