MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jana Nayagan : ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் அல்ல! – அவரே சொல்லிட்டாரா?

Jana Nayagan : ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் அல்ல! – அவரே சொல்லிட்டாரா?

Jana Nayagan : தளபதி விஜய் நடிப்பில் உலகமெங்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகவிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்த இயக்குநரின் புதிய கருத்து தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jul 21 2026, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இது முதல்வரின் முதல் படம்
Image Credit : Chatgpt

இது முதல்வரின் முதல் படம்

சினிமா வட்டாரங்களில் 'ஜனநாயகன்' தான் விஜய்யின் கடைசிப் படம் என்று பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்த தனது அதிரடியான பார்வையைப் பதிவு செய்துள்ளார் வினோத். இது குறித்து அவர் கூறுகையில், "இது விஜய்யின் கடைசிப் படமா இல்லையா என்பதை உறுதியாக யாராலும் சொல்ல முடியாது. ஆனால், இது சிஎம் (CM) விஜய் அவர்களின் முதல் படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
அரசியல் கதையும், மற்ற நடிகர்களின் தயக்கமும்!
Image Credit : X

அரசியல் கதையும், மற்ற நடிகர்களின் தயக்கமும்!

இப்படம் வெறும் கமர்ஷியல் பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல என்றும், மிகவும் சென்சிடிவ்வான மற்றும் ஆழமான அரசியல் பேசும் படம் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்தச் சுவாரஸ்யமான கதையை விஜய்யை அணுகுவதற்கு முன்பு வேறு சில முன்னணி நடிகர்களிடம் கூறியதாகவும், ஆனால் அந்த நடிகர்களுக்கு அத்தகைய வலுவான அரசியல் கதையில் நடிக்கும் துணிவு இல்லை என்பதால் அது கைமாறி இறுதியாக விஜய்யிடம் வந்து சேர்ந்ததாகவும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

Related Articles

Related image1
Sridevi-Rajini : ரஜினி முகத்தில் ஏன் ஸ்ரீதேவி காரித் துப்பினார்? கதறி அழுத பாரதிராஜா! ஷூட்டிங்கில் நடந்தது என்ன?
Related image2
இந்த 2 கொரியன் படங்களின் கிளைமாக்ஸை உங்களால் கணிக்கவே முடியாது!
33
நவீனப் போர்முறையும் ஆழமான உள்ளடக்கமும்
Image Credit : SSR Entertainments

நவீனப் போர்முறையும் ஆழமான உள்ளடக்கமும்

இப்படத்தில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் அரசியலை வெறும் மேலோட்டமாகப் பார்க்க முடியாது என்றும், உக்ரைன் - ஈரான் யுத்த காலங்களில் நாம் காணும் 'நவீனப் போர்முறை' (Modern Warfare) மற்றும் தற்கால அரசியல் சூழல்களின் தாக்கம் இதில் நுணுக்கமாக அலசப்பட்டுள்ளதாகவும் வினோத் கூறியுள்ளார். இப்படத்தின் சில முக்கியமான பகுதிகள் பற்றி மக்கள் பல காலம் விவாதிப்பார்கள் என்றும், இது ஒரு சாதாரண படமல்ல மாற சினிமா ரசிகர்களுக்கு ஒரு 'கேஸ் ஸ்டடி' ஆக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குழந்தைகள் அதிகம் விரும்பும் விஜய்யின் படத்திற்கு 'ஏ' (A) சான்றிதழ் கிடைத்தது தனக்குச் சற்று வருத்தம் தருவதாகக் குறிப்பிட்டாலும், 'சூது கவ்வும்' படம் போல பத்தாண்டுகள் கடந்தாலும் இப்படத்தின் தாக்கம் என்றும் நிலைத்து நிற்கும் என்று வினோத் கூறினார்.

பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்த இந்த புதிய கோணம் ரசிகர்களிடையேயும் அரசியல் பார்வையாளர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஜனநாயகன்
விஜய் (நடிகர்)
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan Movie: 'ஜனநாயகன்' படம் ஏன் வரலாறு படைக்க போகிறது? விஜயின் கடைசி படத்தில் இருக்கும் 10 சர்ப்ரைஸ்கள்!
Recommended image2
'Jana Nayagan' லீக் ஆனது எப்படி? பின்னணியில் உள்ள மாஸ்டர் மைண்ட் யார்? திடுக் தகவலை வெளியிட்ட எச்.வினோத்
Recommended image3
Siragadikka Aasai : கர்ப்பமான ரோகிணி... மனோஜின் டைவர்ஸ் பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட டாக்டர்..!
Related Stories
Recommended image1
Sridevi-Rajini : ரஜினி முகத்தில் ஏன் ஸ்ரீதேவி காரித் துப்பினார்? கதறி அழுத பாரதிராஜா! ஷூட்டிங்கில் நடந்தது என்ன?
Recommended image2
இந்த 2 கொரியன் படங்களின் கிளைமாக்ஸை உங்களால் கணிக்கவே முடியாது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved