MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தேவதை வம்சம் நீயோ.! குந்தவை திரிஷாவின் கியூட்னஸில் கவிழ்ந்த ரசிகர்கள்.! PS2 ஆடியோ லான்ச் போட்டோஸ்!

தேவதை வம்சம் நீயோ.! குந்தவை திரிஷாவின் கியூட்னஸில் கவிழ்ந்த ரசிகர்கள்.! PS2 ஆடியோ லான்ச் போட்டோஸ்!

பொன்னியின் செல்வன் 2 இசைவெளியீட்டு விழாவிற்கு வந்த த்ரிஷா, நீல நிற சேலையில்... பளபளக்கும் அழகை வெளிப்படுத்தும் விதமான வந்து ரசிகர்கள் மனதை மயக்கிய புகைப்படங்கள் இதோ...  

2 Min read
Author : manimegalai a
Published : Mar 29 2023, 10:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பொன்னியின் செல்வன் படத்தில், முக்கியம் வாய்ந்த கதாபாத்திரம் குந்தவை. மிகவும் புத்திசாலிதம் மற்றும் சமயோஜித அறிவு கொண்ட பேரழகி அவர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

இந்த கதாபாத்திரத்தை, 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் ஏற்று நடித்துள்ளவர் நடிக்க த்ரிஷா. முதல் பாகத்தில் வந்திய தேவனுக்கு அடுத்த படியாக அனைவராலும் பாராட்ட பட்ட கதாபாத்திரம் என்றால் அது, திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் தான்.

பெற்ற தாயின் ஒரு மார்பை வெட்டி எடுத்துக்கொள் என்கிறீர்! பல கேள்விக்கு விடை சொல்ல வரும் 'பொன்னியின் செல்வன் 2'

37

காரணம், 'பொன்னியின் செல்வன்' நாவலில்... குந்தவை என்கிற பெண் ஆளுமை எப்படி இருப்பார்? என கல்கி வர்ணனை செய்து எழுதி இருந்தாரோ... அதே கதாபாத்திரம் கண் முன் தோன்றியது போல் உள்ளதாக ரசிகர்கள் பாலர் தெரிவித்திருந்தனர்.

47

காரணம், 'பொன்னியின் செல்வன்' நாவலில்... குந்தவை என்கிற பெண் ஆளுமை எப்படி இருப்பார்? என கல்கி வர்ணனை செய்து எழுதி இருந்தாரோ... அதே கதாபாத்திரம் கண் முன் தோன்றியது போல் உள்ளதாக ரசிகர்கள் பாலர் தெரிவித்திருந்தனர்.

நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி..! அதிர்ச்சியில் திரையுலகினர்..!

57

மேலும் 38 வயதை எட்டிவிட்ட த்ரிஷா, தமிழில் வெற்றி  படம் கொடுக்க முடியாமல்... இருந்த நிலையில் பொன்னியின் செல்வன் அவருக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது மட்டும் இன்றி, அடுத்தடுத்த பல படங்களின் வாய்ப்புகளையும் பெற்று கொடுத்துள்ளது.

67

அந்த வகையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர்... த்ரிஷா நடிகர் விஜய்க்கு ஜோடியாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும், லியோ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

77

இந்நிலையில் அடுத்த மாதம் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நீல நிற புடவையில்... குந்தவையின் மாடர்ன் வெர்ஷன் போல் வந்திருந்த திரிஷா, தன்னுடைய அழகால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மயக்கி விட்டார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாவ்... செய்திவாசிப்பாளர் கண்மணிக்கு நடந்த வளைகாப்பு! மேடையை வளையலால் அலங்கரித்த காதல் கணவர் நவீன்! போட்டோஸ்..
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image2
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image3
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved