MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • OTT-யில் உள்ள தரமான டாப் 10 தமிழ் த்ரில்லர் மூவீஸ் - ஒவ்வொன்னும் வேற லெவல்ல இருக்கும் பாஸ்..!

OTT-யில் உள்ள தரமான டாப் 10 தமிழ் த்ரில்லர் மூவீஸ் - ஒவ்வொன்னும் வேற லெவல்ல இருக்கும் பாஸ்..!

ஓடிடி தளங்கள் தான் தற்போது டைம் பாஸுக்கு ஏற்றவையாக மாறிவிட்டன. அதில் உங்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூடிய டாப் 10 தமிழ் த்ரில்லர் படங்கள் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 24 2026, 01:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Top 10 Tamil Thriller Movies on OTT
Image Credit : X

Top 10 Tamil Thriller Movies on OTT

1) மாயவன் (2017)

சென்னையில் நடக்கும் தொடர் கொலைகள், ஒவ்வொன்றும் ஒரே மாதிரியான முறையில் நடக்கிறது. அந்த கொலைகள் ஒரு ஆபத்தான அறிவியல் பரிசோதனையுடன் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வருகிறது. அதன்பின் என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம் தான் மாயவன். இப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் பார்க்கலாம்.

2) ஜீவி ( 2019)

ஒரு சாதாரண இளைஞன், பணத்துக்காக ஒரு தவறான முடிவெடுக்கிறான். அந்த ஒரு சின்ன செயல் தான், அவன் வாழ்க்கையிலேயே தொடர் விபரீதங்களை உருவாக்குகிறது. ஒவ்வொரு சம்பவமும் அவன் கடந்த கால செயல்களோடு தொடர்பு கொண்டிருப்பது தெரியவருகிறது. இந்த த்ரில்லர் படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
3) பிசாசு (2014)
Image Credit : X

3) பிசாசு (2014)

ஒரு வயலின் கலைஞன், தற்செயலாக நடந்த ஒரு விபத்தில் ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமாகிவிடுகிறான். அதற்குப் பிறகு அவன் வாழ்க்கையில் விசித்திரமான, பயமுறுத்தும் சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. அதை அவன் எப்படி எதிர்கொண்டான் என்பதே கதை. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது.

4) டைரி (2022)

ஒரு விபத்தில் சிக்கிய ஒரு பெண், அந்த விபத்துடன் தொடர்புடைய ஒரு டைரியை கண்டுபிடிக்கிறாள். அந்த டைரியில் இருக்கும் குறிப்புகள், ஒரு மறைக்கப்பட்ட கொலை மற்றும் அதற்குப் பின்னாலுள்ள உண்மையை மெதுவாக வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது. இப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் உள்ளது.

35
5) குற்றம் 23 ( 2017)
Image Credit : X

5) குற்றம் 23 ( 2017)

ஒரு பெண் மரணம்… அது சாதாரண விபத்தா, இல்ல கொலையா என்ற சந்தேகத்துடன் விசாரணை தொடங்குகிறது. ஒரு போலீஸ் அதிகாரி அந்த வழக்கை தோண்டத் தொடங்கும்போது, மருத்துவ உலகத்தில் நடக்கும் ஆபத்தான சட்டவிரோத செயல்கள் வெளிச்சத்திற்கு வருகிறது. இப்படம் ஜீ5 ஓடிடியில் காணலாம்.

6) சைக்கோ (2020)

நகரத்தில் தொடர்ச்சியாக பெண்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இந்த சம்பவங்களுக்கு பின்னால் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட கொலைகாரன் இருப்பது தெரிய வருகிறது. ஒரு இசைக் கலைஞன், அந்த கொலைகளில் சிக்கிய ஒரு பெண்ணை காப்பாற்ற முயல்வதே கதை. இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்

45
7) ஒரே நொடி ( 2024)
Image Credit : X

7) ஒரே நொடி ( 2024)

ஒரு வங்கிக் கொள்ளை வழக்கு விசாரணையில் இருக்கும் போலீஸ் அதிகாரி, ஒரு பழைய விபத்து மரணத்தை மீண்டும் தோண்ட ஆரம்பிக்கிறான். இரண்டு வேறு வழக்குகள் போல தெரிந்தாலும், அவை இரண்டும் ஒரே ஒரு நொடியில் நடந்த ஒரு சம்பவத்தால் இணைக்கப்பட்டிருப்பது தான் ஹைலைட். இப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் காணலாம்.

8) மார்கன் (2025)

ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் மர்ம மரணங்கள், அது விபத்தா… தற்கொலையா… இல்ல கொலையா என்ற குழப்பத்தை உருவாக்குகிறது. ஒரு விசாரணை அதிகாரி அந்த வழக்கை கையில் எடுத்ததும், ஒவ்வொரு மரணத்துக்கும் பின்னால் மறைக்கப்பட்ட பழிவாங்கலும் வெளிச்சத்துக்கு வருகிறது. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது.

55
9) துப்பறிவாளன்( 2017)
Image Credit : X

9) துப்பறிவாளன்( 2017)

தனியார் துப்பறிவாளனாக வேலை செய்யும் ஒருவன், ஒரு நாயைக் காணாமல் போன வழக்கை விசாரிக்க தொடங்குகிறான். சாதாரணமாக தோன்றும் அந்த வழக்கு, மெதுவாக ஒரு பெரிய சதி மற்றும் கொலை சம்பவத்தோடு இணைகிறது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது.

10) நான் (2012)

ஒரு அனாதை சிறுவன், சமூகத்தில் அவமானமும் வன்முறையும் அனுபவித்து வளர்கிறான். அவன் வாழ்க்கையில் நடந்த ஒரு விபரீத சம்பவம், அவன் மனதை முற்றிலும் மாற்றுகிறது. அதன்பின் அவன் என்ன ஆனான் என்பதே கதை. இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் ஜீ5 ஓடிடியில் உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
தமிழ் சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Related Stories
Recommended image1
ஹாப்பி ராஜ் முதல் காட்டான் வரை... மார்ச் 27ந் தேதி தியேட்டர் & OTT-ல் செம விருந்து வெயிட்டிங்
Recommended image2
தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸில் காத்திருக்கும் புது ட்விஸ்ட்... எப்போ வெளியாகிறது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved