MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மீனாவுக்கும் நைனிகாவின் பரிதாப நிலை தான்"...உருக்கமாக பேசிய பார்த்திபன்..

மீனாவுக்கும் நைனிகாவின் பரிதாப நிலை தான்"...உருக்கமாக பேசிய பார்த்திபன்..

அன்புக்குரியவர்கள் அவசர பிரிவில் இருக்கையில் எல்லா பிரார்த்தனையும் செய்யவோம். அதுவே முடிவுக்கு வருகையில் கண்ணீர் உறைந்து விடும் என பார்த்திபன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

2 Min read
Author : Kanmani P
Published : Jul 03 2022, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
meena

meena

மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த வாரம் நுரையீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். 48வயதான மீனாவின் கணவர் கடந்த ஜனவரியில் கொரோனா தொற்றுக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பதிவு செய்திருந்த மீனா மொத்த குடும்பமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், தனது கணவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

25
meena

meena

6 மாத காலமாக ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர் கடந்த செவ்வாய் கிழமை உயிரிழந்தார். இரண்டு நுரையீரல்களுக்கு செயலிழந்த நிலையில் மாற்று உறுப்பிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட வரிசை காரணமாக நுரையீரல் தானம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நுரையீரல் முழுதும் செயலிழந்த காரணத்தால் வித்யாசாகர் உயிரிழந்ததாக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் அறிவித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...சமந்தா பாணியில் கவர்ச்சி ததும்ப ஐட்டம் டான்ஸ் ஆடிய அஞ்சலி... வைரலாகும் கிளாமர் போட்டோ

 

35
meena

meena

பின்னர் மீனாவின் கணவர் இறப்பு குறித்து பிரபலங்கள் மற்றும் பிரமுகர்கள் ஆறுதலும், இறங்களும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து வித்யாசாகரின் உடலுக்கு சூப்பர்ஸ்டார் உள்ளிட்ட திரைபிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்திநர். அப்போது நைனிகா ரஜினியை கட்டிக்கொண்டு கதறிய காட்சி  நெஞ்சை உலுக்கும் வகையில் இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...BIGG BOSS: பிக்பாஸ் சீசன் 6-ன் முதல் போட்டியாளர் குக் வித் கோமாளி ரக்‌ஷனா..? அட...ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.?

45
meena

meena

இறுதி சடங்கின் போது மகன் இல்லாத காரணத்தால் 10 வயது குழந்தை இடுப்பில் துண்டாட தந்தைக்கு காரியம் செய்ததும், அப்பா எழுந்திரு என கதறியதும் கண்களை குலமாக்கியது. இதற்கிடையே மீனா இறுதிச்சடங்கின் போது சிரித்து கொண்டிருந்தார். கணவரை ஒதுக்கி வைத்திருந்தார் என்றெல்லாம் கிசுகிசுக்கள் பறந்தன. இதனால் மனம் நொந்த மீனா தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள். என காதல் கணவரை இழந்து நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...நயன்தாராவை இறுக்கி அணச்சு போஸ் கொடுத்த விக்கி... போட்டோ பார்த்து புலம்பித் தள்ளும் நெட்டிசன்கள்

55
parthiban

parthiban

இந்நிலையில் பார்த்திபன் தனது இரவின் நிழல் புரொமோஷன் விழாவில் பேசியபோது, மீனா குழந்தை போன்றவர். அவருக்கு ஒரு குழந்தை என்பதையே நம்ப முடியாத சூழலில் தன கணவரை இழந்து பரிதவித்து வருவது மிகுந்த வேதனை அளிக்க கூடியதாக உள்ளது. கிட்டத்தட்ட 6 மாதங்கள் அவரது கணவர் ஐசியூவில் இருந்ததது மீனாவிற்கு எவ்வளவு சோகத்தை ஏற்படுத்தி இருக்கும். அன்புக்குரியவர்கள் அவசர பிரிவில் இருக்கையில் எல்லா பிரார்த்தனையும் செய்யவோம். அதுவே முடிவுக்கு வருகையில் கண்ணீர் உறைந்து விடும் என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved