MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Kaavya: கட்டிட வேலை பார்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா...அச்சச்சோ..என்னம்மா ஆச்சு? பதறிப்போன ரசிகர்கள்...

Kaavya: கட்டிட வேலை பார்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா...அச்சச்சோ..என்னம்மா ஆச்சு? பதறிப்போன ரசிகர்கள்...

Pandian Stores Kaavya: விஜய் டிவியில் பிரபலமாக ஓடி கொண்டிருக்கும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 03 2022, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores Kaavya

Pandian Stores Kaavya

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் முல்லையாக நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சீரியல்,மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Pandian Stores Kaavya

Pandian Stores Kaavya

இந்த தொடரை மையமாக கொண்டு, பலரது குடும்பங்கள் ஒற்றுமையாக  வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.  சமீபத்தில், இந்த தொடருக்கு விஜய் டெலிவிஷன் விருதும் கிடைத்தது குறிப்பிடக்கத்தக்கது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் விஜே சித்ரா, முல்லை கேரக்டரில் நடித்து வந்தார். அவருடைய மறைவிற்கு பிறகு முல்லை கேரக்டரில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.

 மேலும் படிக்க .....தமிழ் படங்களில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே...? கெஞ்சி கேட்ட பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் ...

35
Pandian Stores Kaavya

Pandian Stores Kaavya

தற்போது காவ்யாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, அவர் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு செல்கிறார். ஆம், விக்னேஷ் சிவனின் உதவியாளரான அருண் இயக்கத்தில்,  நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ஊர்க்குருவி படத்தில் காவ்யா ஹீரோயினாக நடிக்கிறார்.

 மேலும் படிக்க .....தமிழ் படங்களில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே...? கெஞ்சி கேட்ட பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் ...

45
Pandian Stores Kaavya

Pandian Stores Kaavya


இந்நிலையில், காவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இன்றைய இளம் நடிகைகள் மாலதீவு, மஜா என்று விதவிதமான இடங்களில் புகைப்படம் வெளியிட்டு வரும் நிலையில், காவ்யாவோ, ஏழைப் பெண்ணாக மாறி போட்டோஷூட் நடத்தியிருக்கிறார். 

55
Pandian Stores Kaavya

Pandian Stores Kaavya

அதில் குடிசை வீட்டில் குடும்ப குத்து விளக்காக மாறி, பாவாடை தாவணியில் சித்தாள் வேலை செய்வது போன்றும் போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஊர்க்குருவி படத்தில் கட்டிட வேலை செய்யும் பெண்ணாக நடிக்கிறீர்களா என்றும், இல்லை நிஜமாகவே கட்டிட வேலை செய்கிறீர்களா..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 மேலும் படிக்க .....தமிழ் படங்களில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே...? கெஞ்சி கேட்ட பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் ...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AK
Anija Kannan
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
29 The Film Review : மேயாத மான் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?
Recommended image2
Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்
Recommended image3
Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved