MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தமிழ் படங்களில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே...? கெஞ்சி கேட்ட பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் ...

தமிழ் படங்களில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே...? கெஞ்சி கேட்ட பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் ...

Alia bhatt: பாலிவுட் நடிகை ஆலியா பட், எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக தமிழ் படங்களில், நடிப்பேன் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Jul 03 2022, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Alia bhatt

Alia bhatt

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமானவர். இதையடுத்து, 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் உள்ளிட்ட படங்கள் மூலமாக பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும்  வலம் வருகிறார். 

மேலும் படிக்க....BIGG BOSS: பிக்பாஸ் சீசன் 6-ன் முதல் போட்டியாளர் குக் வித் கோமாளி ரக்‌ஷனா..? அட...ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.? 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Alia bhatt

Alia bhatt

அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான பிரம்மாஸ்திரா படப்பிடிப்பின் போது, பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட் மற்றும் மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகனான ரன்பீர் கபூர் ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.ரன்பீர் முன்னதாக நடிகை கத்ரீனா கைஃபை காதலித்தார். ஆலியா நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து பிரிந்தார் என்பது குறிப்பிடக்கத்தக்கது.

36
Alia bhatt

Alia bhatt

சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில், ஆலியா பட் நடிப்பில் கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெறும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ஆலியா பட் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தமிழ் இயக்குனர் வசந்த பாலன் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். 

46
Alia bhatt

Alia bhatt

இதையடுத்து, இவர்களது திருமணம் கோலாகலமாக ஏப்ரல் 14 ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் மும்பையில்  நடைபெறுகிறது. இந்த  திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 
 

56
Alia bhatt

Alia bhatt

திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஆலியா பட், சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். இதையடுத்து, ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
 

மேலும் படிக்க....BIGG BOSS: பிக்பாஸ் சீசன் 6-ன் முதல் போட்டியாளர் குக் வித் கோமாளி ரக்‌ஷனா..? அட...ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.? 

66
Alia bhatt

Alia bhatt

பாலிவுட் நடிகை ஆலியா பட், எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக தமிழ் படங்களில், நடிப்பேன் என விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் 2 ஸ்டேட்ஸ் படம் மூலமாக ஒரு தமிழ்ப்பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. இதனை வைத்து ஒரு சான்ஸ் கொடுக்கலாமே ? ஆர்.ஆர்.ஆர் படத்துக்காக தெலுங்கு கற்றுக்கொள்ளவே ஒன்றரை ஆண்டுகள் ஆனது. தமிழ் கற்றுக்கொள்வது இன்னும் கஷ்டம் என்று கேள்வி பட்டேன். பிரம்மாஸ்திரம் திரைப்படம் தமிழில் வெளியானது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க....BIGG BOSS: பிக்பாஸ் சீசன் 6-ன் முதல் போட்டியாளர் குக் வித் கோமாளி ரக்‌ஷனா..? அட...ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.? 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
சினிமா
தமிழ் சினிமா
பாலிவுட்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Recommended image2
Travel : வெறும் ரூ.2,000 செலவில் 6 மாநிலங்கள்! எப்படி டிராவல் செய்கிறார் இந்தப் பெண்? ரகசியம் இதுதான்!
Recommended image3
Water Taps: துருப்பிடித்த தண்ணி குழாய்கள் புதுசு போல ஜொலிக்கணுமா? 'இந்த' 2 சமையலறை பொருட்கள் போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved