MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜே ஆதவனுடன் ரகசிய வாழ்க்கை - குழந்தை பிறந்த பின் அம்பலப்படுத்திய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை!

விஜே ஆதவனுடன் ரகசிய வாழ்க்கை - குழந்தை பிறந்த பின் அம்பலப்படுத்திய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை!

Pandian Stores Actress Vilasini: 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை விலாசினி, தன்னுடைய ரகசிய வாழ்க்கை குறித்து பல வருடங்களுக்கு பின் வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 22 2026, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரகசிய தொடர்பில் விலாசினி:
Image Credit : instagram

ரகசிய தொடர்பில் விலாசினி:

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபலமாகி, பின்னர் காமெடி நடிகராக மாறியவர் விஜே ஆதவன். இவர் கடந்த சில வருடங்களாகவே பிரபல பின்னணி பாடகியும், சீரியல் நடிகையுமான விலாசினியுடன் ரகசிய தொடர்பில் உள்ளதாக அரசால் பரவலாக தகவல் வெளியான போதும், இருவரும் இதனை உறுதி செய்யவில்லை.

25
பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியல் நடிகை:
Image Credit : instagram

பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியல் நடிகை:

விஜே ஆதவன் ஒரு பக்கம் தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தி வர, விலாசினியும் தற்போது 'பாண்டியன் ஸ்டார்ஸ்' உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே திருமணம் ஆகி, கணவர் கொடுமை காரணமாக அவரிடம் இருந்து விலாசினி விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தான் ஆதவனுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி, இருவரும் ஊருக்கு தெரியாமல் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

35
மீரா ஆதவன்:
Image Credit : instagram

மீரா ஆதவன்:

தற்போது விலாசினி, தன்னுடைய மகளுடன் கொஞ்சம் விளையாடும் மகளின் வீடியோவை வெளியிட்டு, தனக்கு குழந்தை உள்ள தகவலையும், குழந்தைக்கு 'மீரா ஆதவன்' என பெயர் வைத்துள்ளதாகவும் உறுதி செய்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

45
ஆதவனுக்கு சிக்கலா?
Image Credit : instagram

ஆதவனுக்கு சிக்கலா?

விலாசினி, கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவராக இருந்தாலும், ஆதவன் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யாமலேயே விலாசினியுடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது அவருக்கு ஒரு பக்கம் சட்ட சிக்கலாக அமையலாம் என சமூகவலைத்தள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் இத்தனை ஆண்டுகள் தங்களின் வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்திருந்த விலாசினி, இப்போது வெளிப்படுத்துவதன் பின்னணி என்ன என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

55
மௌனம் காக்கும் ஆதவன்:
Image Credit : instagram

மௌனம் காக்கும் ஆதவன்:

விலாசினி ஆதனுடனான உறவை உறுதி செய்திருந்தாலும், இதுவரை ஆதவன் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். அதே போல் தன்னுடைய முதல் திருமணம் குறித்தும் அதனால் ஏற்பட்ட வலைகள் குறித்தும், சில பேட்டிகளில் வெளிப்படையாக பேசியுள்ள விலாசினி, ஆதவனுடனான உறவு குறித்தும் விரைவில் வெளிப்படையாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் நடிகைகள்
தமிழ் சினிமா
இளையராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
கலக்கிய எம்ஜிஆர்; காத்துவாங்கிய கமல்... நடிகர்களின் கட்சிகள் முதல் தேர்தலில் வாங்கிய ஓட்டு சதவீதம் ஒரு பார்வை
Recommended image2
நலந்தானா.?! நலந்தானா.?! பாட்டுப்பாடி நலம் விசாரித்த கண்ணதாசன்.! மெய்சிலிர்த்து கேட்ட தமிழ் திரையுலகம்.!
Recommended image3
Song Secret : கதவுக்காக நா.முத்துக்குமார் எழுதிய காதல் பாடல் பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved