MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ajith 62 : பாகிஸ்தானிலும் பரவிய அஜித் புகழ் ... புதிய படம் குறித்து பத்திரிக்கையாளரின் அசத்தல் ட்வீட்..

Ajith 62 : பாகிஸ்தானிலும் பரவிய அஜித் புகழ் ... புதிய படம் குறித்து பத்திரிக்கையாளரின் அசத்தல் ட்வீட்..

Ajith 62 : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள 62- வது படம் குறித்து பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

2 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Mar 17 2022, 07:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
valimai

valimai

நேர்கொண்ட பார்வை :

போனி கபூர் தயாரிப்பில் அஜித்தை வைத்து எச்.வினோத் இயக்கி இருந்த நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 
 

28
valimai ajith look

valimai ajith look

மீண்டும் இணைந்த கூட்டணி :

நேர்கொண்ட பார்வையை அடுத்து மீண்டும் இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. வலிமை சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்று தந்தது.

38
valimai

valimai

போலீஸாக அஜித் :

போனிகபூர் தயாரிப்பில் உருவான வலிமையில் அஜித் போலீஸ் அதிகாரியாகவும் அஜித்திற்கு ஜோடியாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தில், வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகளுக்கு...Ajith 63 movie update: அஜித்தின் 63 வது படத்தில் இணையும் வடிவேலு...மீண்டும் இயக்குநர் சிவாவுடன் கூட்டணி..!

48
valimai

valimai

 தெறி மாஸ் கொடுத்த வலிமை பீஜியம் :

வலிமை படத்திலிருந்து வெளியான பாடல்கள் ஒவ்வொன்றும் தெறி மாஸ் கொடுத்தது. நாங்க  வேற மாறி பாடல் இன்றும் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த பாடகளுக்கு  யுவன் ஷங்கர் ராஜா உயிர்கொடுக்க, பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார். 

58
valimai

valimai

குக் வித் கோமாளி புகழ் : 

குக் வித் கோமாளி புகழ் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதோடு இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் வெற்றியை கொண்டாடி வருகிறது.

68
valimai

valimai

மூன்றாவது முறை இணையும் கூட்டணி :

வலிமை வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித், போனிகபூர், வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. அஜித் 61 வது படத்தில் இணைந்துள்ள இந்தக்கூட்டணி குறித்து புதிய லுக்குடன் அறிவிப்பு வெளியானது.

78
ajith - vignesh shivan

ajith - vignesh shivan

விக்னேஷ் சிவன் இயக்கம் அஜித் 62 :

இதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் 62 வது படத்தை இயக்கவுள்ள உறுதியாகியுள்ளது. . இந்த புதிய உருவாக்கம் குறித்த அப்டேட் அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகளுக்கு...Nayanthara : விக்னேஷ் சிவனின் நீண்ட நாள் ஆசை... சர்ப்ரைஸாக நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா

88
Pakistani journalist tweets about Ajith 62

Pakistani journalist tweets about Ajith 62

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் வாழ்த்து :

இந்நிலையில் இந்தப்படம் குறித்து பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved