MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Dhaakad : நாடு முழுவதும் வெறும் 20 டிக்கெட் மட்டுமே விற்பனை... கங்கனாவின் ‘தக்கட்’ படத்துக்கு வந்த பரிதாப நிலை

Dhaakad : நாடு முழுவதும் வெறும் 20 டிக்கெட் மட்டுமே விற்பனை... கங்கனாவின் ‘தக்கட்’ படத்துக்கு வந்த பரிதாப நிலை

Dhaakad : 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான கங்கனா ரனாவத்தின் தக்கட் திரைப்படம் தற்போது வரை 3.53 கோடி மட்டுமே வசூலிதுள்ளதாக கூறப்படுகிறது. 

1 Min read
Author : Ganesh A
Published : May 30 2022, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருந்த ‘தலைவி’ என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்த கங்கனா நடிப்பில் தற்போது ’தக்கட்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் வெறும் ரூ.3.5 கோடி மட்டுமெ வசூலித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24

இப்படத்தில் ஏஜென்ட் அக்னி என்கிற கதாபாத்திரத்தில் கங்கனா ரணவத் நடித்திருந்தார். பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பால் வில்லனாக நடித்திருந்த இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மே 20-ந் தேதி நாடு முழுவதும் ரிலீசானது. வெளியானது முதலே இந்த படத்திற்கு ஏக்கச்சக்கமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து குவிந்துள்ளன. 

34

ரிலீசான முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 லட்சம் வசூலித்திருந்த இப்படம், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில், ரிலீசான 8-வது நாளில் இந்தியா முழுவதும் இப்படத்தை 20 பேர் மட்டுமே பார்த்துள்ளதாக கூறப்படுகிறது இதன்மூலம் அன்றைய தினம் 4,240 ரூபாய் மட்டுமே இப்படம் வசூலித்துள்ளதாக வெளியான தகவல் படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

44

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இதுதான். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் தற்போது வரை 3.53 கோடி மட்டுமே வசூலிதுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு இதனால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... Nayanthara : நயன் - விக்கி திருமணத்திற்கு திருப்பதியில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? - வெளியான ஷாக்கிங் தகவல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கங்கனா ரனாவத்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Anchor Dhivyadharshini : தம்பி கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? தொகுப்பாளினி டிடி கட்டிய காஞ்சிப்பட்டின் விலை தெரியுமா?
Recommended image2
Actress Samantha : சேலையில் வடிவாக வசீகரிக்கும் அழகு.. நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்..!!
Recommended image3
Actress Shalini Pandey : பார்த்ததும் கிறங்கடிக்கும் கிளாமர்.. 'இட்லி கடை' நாயகி ஷாலினி பாண்டேவின் வேற மாதிரி போட்டோஸ்..!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved