டார்லிங் நிக்கியின் டாப் டக்கர் புகைப்படங்கள்! தூள் கிளப்பும் அழகில் லேட்டஸ்ட் கேலரி!

First Published 18, Sep 2019, 7:11 PM

'டார்லிங்' படத்தின் மூலம் அழகிய பேய்யாக நடித்து ரசிகர்களை தன்னுடைய பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை நிக்கி கல்ராணி. இந்த படத்தை தொடர்ந்து, யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம், கோ 2 , வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் என பல படங்களில் நடித்தார். 

 

தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், கன்னடன் ஆகிய மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் எடுத்து நடத்திய அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ..


 

கருப்பு சேலையில் கவர்ந்து இழுக்கும் நிக்கி

கருப்பு சேலையில் கவர்ந்து இழுக்கும் நிக்கி

ஆனந்த சிரிப்பு

ஆனந்த சிரிப்பு

டாட்டூவை காட்டியபடி கூல் போஸ்

டாட்டூவை காட்டியபடி கூல் போஸ்

மின்னல் பார்வையில் கவரும் நிக்கி

மின்னல் பார்வையில் கவரும் நிக்கி

வித்தியாசமான உடையில் நிக்கி

வித்தியாசமான உடையில் நிக்கி

வாவ் அழகே அழகே

வாவ் அழகே அழகே

விரல் கடிக்கும் குழைந்தை போல்

விரல் கடிக்கும் குழைந்தை போல்

இது ஓவியமா என வியக்க வைக்கும் நிக்கி

இது ஓவியமா என வியக்க வைக்கும் நிக்கி

நின்ற இடத்தில் நடனமா?

நின்ற இடத்தில் நடனமா?

பேரழகியாய் நிற்கும் நிக்கி கல்ராணி

பேரழகியாய் நிற்கும் நிக்கி கல்ராணி

loader