MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Unseen புகைப்படங்களை வெளியிட்டு கணவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய நஸ்ரியா! வைரலாகும் போட்டோஸ்!

Unseen புகைப்படங்களை வெளியிட்டு கணவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய நஸ்ரியா! வைரலாகும் போட்டோஸ்!

நடிகை நஸ்ரியா, தன்னுடைய காதல் கணவர் பகத் பாசிலின் 43 வது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி இதுவரை ரசிகர்கள் பார்த்திடாத சில unseen புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 08 2024, 09:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தன்னுடைய சிறு வயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வந்தவர் நஸ்ரியா. 18 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான 'நேரம்' படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்து தன்னுடைய அழகால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
 

25
Nazriya

Nazriya

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் இவரை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டினர். அதன்படி தமிழில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், ஆகியோர் நடித்த 'ராஜா ராணி' படத்தில் ஆர்யாவின் காதலியாக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றி நஸ்ரியாவுக்கு அடுத்தடுத்த தமிழ் பட வாய்ப்பை பெற்று தந்தது.

TRP ரேட்டிங்கில் விஜய் டிவி - சன் டிவிக்கு இடையே நடக்கும் கடுமையான போட்டி இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ!
 

35

தனுஷுக்கு ஜோடியாக நையாண்டி, ஜெய்க்கு ஜோடியாக 'திருமணம் எனும் நிக்கா' போன்ற பல படங்களில் நடித்தார் நஸ்ரியா. கை நிறைய படங்களுடன் படு பிஸியான ஹீரோயினாக இவர் வலம் வந்து கொன்றிருந்ததால், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி ஹீரோயின் என்கிற இடத்தை தக்க வைத்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

45

ஆனால் திடீரென பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இவர் தன்னைவிட 32 வயது அதிகமான ஒரு ஹீரோவை திருமணம் செய்து கொண்டது... அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. எனினும் இவர்கள் தற்போது தென்னிந்திய திரையுலகின் கியூட் கப்பிலாக பார்க்க படுகிறார்கள்.

வாழ்க்கையில் இரண்டு... மூன்று காதல் வந்தால் என்ன தப்பு? ரசிகரின் கேள்விக்கு டிடியின் நச் விளக்கம்!

55

திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு நஸ்ரியா விலகினாலும், சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க துவங்கி உள்ளார். அதே போல் இருவரும் குழந்தை பெற்று கொள்ள தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நஸ்ரியா தன்னுடைய கணவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, இதுவரை யாரும் பார்த்திடாத சில அன்ஸீன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரிஷா ரசிகர்களுக்கு காத்திருக்கும் செமத்தியான ட்ரீட்! சர்ச்சைகளை தாண்டி சாதிக்கும் 'எவர் கிரீன்' நாயகி! என்ன சேதி தெரியுமா?
Recommended image2
சமையல் செய்து சினிமா கத்துக்கிட்ட கரகாட்டகாரன் பட இயக்குனர்.! அஜித் பிரியாணியை ஓரங்கட்டும் கங்கை அமரன் "டிஷ்" எது தெரியுமா?
Recommended image3
நிலாவை வீட்டை விட்டு துரத்த சொல்லும் வானதி... சம்மதிப்பாரா பாண்டியன்? பரபரப்பான கட்டத்தில் அய்யனார் துணை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved