MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன்தாராவுக்கு 40 வயசுனு சொன்னா யார் நம்புவா? 20 வயது யங் லுக்கில் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்!

நயன்தாராவுக்கு 40 வயசுனு சொன்னா யார் நம்புவா? 20 வயது யங் லுக்கில் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்!

நடிகை நயன்தாரா ஸ்டைலிஷ் உடையில், வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 28 2024, 09:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Nayanthara Photos

Nayanthara Photos

கோலிவுட் திரையுலகின், லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ள நடிகை நயன்தாரா, 40 வயதிலும் பல முன்னணி நடிகர்கள் ஜோடி போட ஆசைப்படும் நடிகையாக இருக்கிறார். ஆனால் நயன்தாரா... முன்னணி நடிகர்கள் படத்தில், கதாநாயகி என்கிற அடையாளத்துடன்... பொம்மை போல் வந்து செல்வதை விரும்பாமல், வெயிட்டான வேடம் என்றால் மட்டுமே முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிக்கிறார். 

25
Nayanthara Jawan Movie

Nayanthara Jawan Movie

அதே போல் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் தான் அதிகம் நடிக்க விரும்புகிறார். தென்னிந்திய திரையுலகில் ஒருபுறம் பிசியாக இருக்கும் நயன்தாரா... அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக, 'ஜவான்' படத்தில் நடித்த நிலையில், அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர்... பாலிவுட் படங்களிலும் நயன்தாராவை நடிக்க வைக்க ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் கட்டி வருகிறார்கள்.

அஜித் இல்லாமல் துவங்கியது 'விடாமுயற்சி' படத்தின் அடுத்தகட்ட பணி!

35
Nayanthara Salary

Nayanthara Salary

தென்னிந்திய திரையுலகில், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கும் நயன்தாரா... கடந்த ஆண்டு வரை ஒரு படத்தில் நடிக்க, 5 முதல் 6 கோடி வரை மட்டுமே சம்பளமாக பெற்ற நிலையில், தற்போது ஒரு படத்திற்கு, 10 முதல் 12 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது. நடிப்பில் மட்டும் இன்றி... பிசினஸில் அதிக கவனம் செலுத்தி வரும் நயன்தாரா,  தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட அது வைரலாகி வருகிறது.

45
Nayanthara Age

Nayanthara Age

நயன்தாரா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், 40 வயதை எட்டிய பின்னரும்... 20 வயது யங் லுக்கில் ஜொலிக்கிறார். வெள்ளை நிற ஸ்ட்ராப் லெஸ் உடையில் நயன்தாராவை பார்க்க தேவதை போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்டை போட்டு தாக்கி வருகிறார்கள்.

பிசினஸில் அம்பானி வாரிசுடன் கை கோர்த்த நயன்தாரா! பக்கா பிளானுடன் போட்ட புது டீலிங்?

55
Nayanthara Family

Nayanthara Family

குடும்பம், குழந்தை, நடிப்பு, பிஸ்னஸ் என நாளப்பக்கமும் தன்னை பிசியாக வைத்து கொண்டிருக்கும் நயன் அவ்வப்போது, ரசிகர்களை கிளுகிளுப்பேற்றும் வகையில் சில புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம், அந்த வழக்கத்தை மாற்றி கொள்ளாமல் தான் தற்போது ஏஞ்சல் லுக்கில் புகைப்படம் வெளியிட்டு, ரசிகர்கள் மனதை மயக்கியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அர்ஜுன் ரெட்டி டூ ஃபேமிலி ஸ்டார்! விஜய் தேவரகொண்டாவின் டாப் 10 ஹிட் மூவிஸ்; 100 கோடி கலெக்‌ஷன் கொடுத்த படம் எது?
Recommended image2
சீண்டிய ராகவ்... போடா உன் வேலையே வேண்டாம்னு தூக்கி எறிந்த நிலா - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
தலையில் அடித்து சத்தியம் செய்த தங்கமயில்! அப்பவும் நம்பாத சரவணன்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் ஷாக்கிங் Moments!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved