MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா கேட்கும் வசதிகள் என்னென்ன? எதற்காக இந்த பிடிவாதம்? அக்ரிமெண்ட் முதல் கேரவன் வரை... முழு விவரம்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா கேட்கும் வசதிகள் என்னென்ன? எதற்காக இந்த பிடிவாதம்? அக்ரிமெண்ட் முதல் கேரவன் வரை... முழு விவரம்!

Nayanthara Caravan Facilities Secrets in Tamil : நயன்தாரா ஒவ்வொரு படத்திற்கும் தனக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் தனது ஒப்பந்தத்தில் பதிவிட்டுள்ளார் என்பது யாருக்காவது தெரியுமா அதனை முழுமையாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 24 2026, 05:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Nayanthara Movie Agreement
Image Credit : Nayanthara\Instagram

Nayanthara Movie Agreement

லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஒரு சிங்கப் பெண்ணாக உயர்ந்துள்ளார். தமிழ் சினிமா ஆண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பட்டங்கள் அளிக்குமோ அதே போல் ஒரு பெண்ணுக்கும் முக்கியத்துவம் பட்டங்கள் அனைத்தும் கொடுத்துள்ளன. அவர்தான் லேடி ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. அவர் ஒவ்வொரு படத்திற்கும் தனக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் தனது ஒப்பந்தத்தில் பதிவிட்டுள்ளார் என்பது யாருக்காவது தெரியுமா அதனை முழுமையாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Nayanthara Conditions for Producers
Image Credit : X

Nayanthara Conditions for Producers

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான ’ஜயா’ திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து, ரஜினிகாந்த், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்தார். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா உள்ளார். இவர், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கி, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

35
நயனின் ராஜ்ஜியம்:
Image Credit : X

நயனின் ராஜ்ஜியம்:

பான் இந்தியா நட்சத்திரமாக வலம் வரும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு உயிர், உலகு என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்த பின்னரும் நயன்தாரா தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். நடிப்பைத் தாண்டி, அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கியுள்ள அவர், தனது தயாரிப்புகளை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து பல படங்களை தயாரித்துள்ளனர்.

45
நயன்தாராவின் கேரவன்:
Image Credit : facebook

நயன்தாராவின் கேரவன்:

நயன்தாரா தனது படப்பிடிப்புகளில் நவீன சொகுசு வசதிகள் கொண்ட, அதிநவீன கேரவனை (Caravan) பயன்படுத்துகிறார். குறிப்பாக, குழந்தை வந்த பிறகு அவருக்கு இரண்டு கேரவன்கள் தேவைப்படுகிறது . நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அவருக்குத் தரப்படும் கேரவனில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும், எந்தத் தண்ணீர் பிராண்ட் இருக்க வேண்டும் என்பது வரை ஒப்பந்தத்திலேயே மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்குமாம். தற்போது ஒரு பிரத்யேகமான, மசாஜ் வசதி உள்ளிட்ட வசதிகள் கொண்ட கேரவனை பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

55
Nayanthara Caravan Facilities Secrets
Image Credit : Asianet News

Nayanthara Caravan Facilities Secrets

இந்த கேரவன்கள் முழுமையான எலக்ட்ரானிக் வசதிகளுடன், வீடு போன்ற வசதியான சூழலைக் கொண்டிருக்கின்றன.படப்பிடிப்பு இடைவேளையில் ஓய்வெடுக்கவும், ஆடை மாற்றவும், மற்றும் தேவையான ஆலோசனைகளை நடத்தவும் இது பயன்படுகிறது. முன்னணி நடிகர்களான விஜய் ரஜினி சூர்யா அவர்களுக்கு பயன்படுத்தும் கேரவனை விட அதிகளவு சொகுசு வாய்த்ததாகவும் குளிரூட்டப்பட்ட கேரவனாக இருக்குமாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்
தமிழ் நடிகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Theatres: விஜய் ஆட்சியில் ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு ஜாக்பாட்! இனி தியேட்டர்களில்ஆட்டம் பாட்டம் தான்!
Recommended image2
ஐஸ்வர்யா ராய் கூட நடித்த ‘சாக்லேட் ஹீரோ’.. இப்போ வெளிநாட்டுல டாக்ஸி ஓட்டுறாரா? ஷாக் ரிப்போர்ட்!
Recommended image3
Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved