MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி வீட்டில் பறக்கும் தேசிய கொடி..! வைரலாகும் புகைப்படம்..!

தளபதி வீட்டில் பறக்கும் தேசிய கொடி..! வைரலாகும் புகைப்படம்..!

தளபதி விஜய் வீட்டில் தேசிய கொட்டி ஏற்றப்பட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Aug 13 2022, 03:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அனைவரது வீட்டிலும் தேசிய கொடி என்கிற திட்டத்தை சமீபத்தில் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இதை தொடர்ந்து நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில், தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில், இன்று... விஜய் வீட்டில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

24

வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி, நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை பிரமாண்டமாக கொண்டாட பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி, 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக,  அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்: இது எங்க போய் முடிய போகுதோ..? கேரவனுக்குள் மணக்கோலத்தில் கொஞ்சி குலாவும் அமீர் - பாவனி! பொங்கும் நெட்டிசன்கள்
 

34

அதே போல்... சமூக வலைத்தளத்தில் உள்ள அனைவரும், வாட்ஸ்அப், ட்விட்டர், மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுடைய முகப்பு பக்கத்தில் தேசிய கொடியை ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் மற்றும், மக்கள் தேசிய கொடியை ப்ரொபைல் பிச்சராக வைத்து வருகிறார்கள்.

44

இந்நிலையில் நீலாங்கரையில் நடிகர் விஜய்யின் வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள மரம் ஒன்று மூவர்ண கொடியை போல் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் ஜோடிக்கப்பட்டது வைரலானதை தொடர்ந்து,  தற்போது விஜயின் வீட்டு வாசலில் தேசிய கொடி பறந்து கொண்டிருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

மேலும் செய்திகள்: ரஜினிகாந்த் பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்த மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்! வைரலாகும் வீடியோ..!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் (நடிகர்)
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved